SLOW PROGRESSION
மெல்ல முன்னேறுதல்
பலரும் உடனே
வெற்றி
அடைய
வேண்டும்
என்றே
விரும்புகின்றனர்.
அது
போன்ற
வெற்றி
திரைப்படங்களில்
காட்சியாக
இடம்
பெறலாம்.
ஆனால்
நிஜ
வாழ்வில்
எதுவும்
நமது
விருப்பிற்கும்
வேகத்துக்கும்
இயைந்து
வாரா.
ஏனெனில்
படிப்படியான
வளர்ச்சியே
நிலைத்த
நீடித்த
பலன்
தரும்.
நமது
அன்றாட
வாழ்வில்
கல்வி,
முன்னேற்றம்
உடல்
வளர்ச்சி
என
எதுவும்
2 1/2 மணி
நேர
நிகழ்வு
அல்ல.
ஒவ்வொன்றும்
மாதக்கணக்கில்
உருப்பெற்று
பின்னரே
உருப்பட
முடியும்.
நினைத்த வேகத்தில்
எதுவும்
நிறையாது.
அப்படியெனில்
நாம்
உணர்ந்து
கொள்ள
வேண்டியது
யாது?
ஒரு
செமஸ்டர்
என்பது
சுமார்
4 மாத
செயல்
திட்டம்
,அவ்வாறிருக்க
நாம்
ஒரு
குறிப்பிட்ட
இலக்கினைக்கடக்க
3 மாத
உழைப்பும்
ஒவ்வொரு
கட்ட
பயில்
நிலையிலும்
தேர்வு
என்னும்
நிலைகளை
முறையாக
கடந்து
தான்
முன்னேற
இயலும்.
இதன்
பொருள்
என்ன
எனில்
கற்கவும்,
கற்றதைப்புரிந்துகொள்ளவும்,
அவ்வப்போது
புரிதலின்
.பரிமாணம்
குறித்த
இடைக்கால
மதிப்பீடுகளும்
கொண்டே
'முன்னேற்றம்'
குறித்த
முடிவிற்கு
வர
இயலும்.
எனவே விரைந்து
முடிப்பேன்
என்ற
செயல்
முறை,
கல்வியின்
தேவைகளுக்கு
உதவாது.
மாறாக,
ஏமாற்றத்தையும்,
கோபத்தையும்
வளர்க்க
உதவும்.
எனவே,
முறையான
படிப்படியான
வளர்ச்சியே,
நமது
இலக்காக
அமைந்திட
முயன்று
அதற்கென
உழைத்தால்
நல்ல
பலன்
கிட்டும்.
மெல்லவளர்தல் வளர்தல்-
என்பது
படிப்படியான
முன்னேற்றம்
என்று
உணர்வோம்.
படிப்படியான
என்று
'எதை' குறிப்பிடுகிறோம்?
அடிப்படை தேவைகள்
முன்னேற்றம் என்பது
ஒரு
புள்ளியில்
தொடங்கி
பல
திசைகளிலும்
விரிவடைதல்
வேண்டும்.
அதாவது
அனைத்து
பரிமாணங்களிலும்
விரிவாக்கம்
நிகழவேண்டும்.
பரிமாண
வளர்ச்சி
என்பது,
பன்முகத்தன்மைகொண்டது.
முதலில் எந்த
பொருள்
குறித்தும்
நன்கு
தெளிதல்
தேவை.
அதற்குரிய
படி
நிலைகள்
மாறு
பட்டவை.
ஒவ்வொரு
கல்வி
துறைக்கும்,
நிலைக்கும்
பிரத்தியேக
மொழி
எனும்
Technical language செயல் படும் . முதலில் அவற்றின் பெயர்களும், அவற்றிற்கான
சொற்களையும்
புரிந்துகொள்ளுதல்
தான்
துவக்கப்புள்ளி.
அங்கிருந்து
தான்
பரிமாண
வளர்ச்சியினை
நெறிப்படுத்த
முயல
வேண்டும்.
அதற்கான
கலைச்சொற்களை
பயன்
படுத்த
பழகிக்கொள்ளவேண்டும்.
கலைச்சொற்களின் ஸ்பெல்லிங்
/பொருள்
உணர
வேண்டும்.
பொருள்
உணர அதற்கென இருக்கும்
சொல்லகராதி
பயன்
படுத்த;கற்றுக்கொண்டால்
பிறர்
உதவி
இன்றி
படிப்படியாக
கற்கலாம்.
இப்போது
நீண்ட
நெடிய
பட்டியல்
போன்ற
தகவல்களை
அறிந்திட
வேண்டிய
அவசியம்
எழலாம்.
அது
போன்ற
சூழலில்
நிமோனிக்
என்ற
உத்திகளை
பழகிக்கொள்ளுதல்
பெரும்
உதவியாக
அமையும் SUPER GLOWING FROGS LEAVE
GARDEN GLOWING என்பது ஒரு நிமோனிக் உத்தி
அதாவது SUCROSE, GLUCOSE
FRUCTOSE LACTOSE GALACTOSE AND GLUCOSE என SUGAR வகைகளை
வரிசையாக
நினைவு
கொள்ள
உதவுவதை
பார்க்கிறோம்.
இது
போல
ஒவ்வொரு பாட வகைக்கும் குறுக்கு
வாசகங்கள்
வாயிலாக
நமது
நினைவாற்றலையும்
, கற்கும்
வழிமுறைகளையும்
செம்மைப்படுத்திக்கொண்டால்,
கற்பதும்
நினைவில்
நிறுத்துவதும்
எளிமைப்படும்.
கற்பதைக்குறித்த
அச்சம்
விலகும்.
இந்த
முறைகள்
மெதுவாக
உதவி
செய்தாலும்
வலுவான
வளர்ச்சிக்கு
நிச்சயம்
துணை
நிற்கும் இது வரை
தெரிவித்த
கருத்துகளின்
அடிப்படையில்
உங்கள்
வழிமுறைகளை
வ்குத்துக்கொண்டால்
தயக்கம்
இன்றி
கல்வியில்
முறையாக
மேம்பாடு
காணலாம்
.
வாழ்த்துக்கள்
நன்றி அன்பன் ராமன்
When I take Biochemistry I use to tell my students to remember
ReplyDeleteMATT VIL PHLy
so that they can tell 10 names of essential amino acids . This I found in the book by West & Todd
Methionine Arginine. Threonine Trptophan Valine. Isoleucine. Leucine. Phenylalanine Histidine Lysine
A must read for those who aspire to be teachers. RK
ReplyDelete