SOME SONG SEQUENCES BY SRIDHAR
ஸ்ரீதர் இயக்கத்தில்
சில
பாடல்
காட்சிகள்
[பலர்
அறியாதவை]
‘தேவியர் இருவர் முருகனுக்கு’
கலைக்கோயில்
1964
சிட்டி பாபு
வீணை,
சுசீலாவின்
நீண்ட
ஆலாபனை
மற்றும்
ராஜஸ்ரீயின்
நாட்டியம்
என
அமைந்த
காட்சி.
மங்கிய
ஒளியில்
விறுவிறுப்பான
காமெரா
இயக்கம்
- என்
பாலகிருஷ்ணன்,
அமைத்த
அஸ்திவாரம்
இந்தப்பாடலில்
பின்னி
பிணைந்துள்ளது.
பாடல்
காண
https://www.google.com/search?q=DEVIYAR+IRUVAR+MURUGANUKKU++VIDEO+SONG+&newwindow=1&sca_esv=589727162&sxsrf=AM9HkKmpNmpG3ZJIhBKtCPTsbrJ
DEVIYAR IRUVAR
அம்மம்மா காற்று
வந்து
[வெண்ணிற
ஆடை]
ஓங்கி
ஒலித்த
சுசீலாவின்
குரல்
இந்த
படம்
1965 வெளியீடு
ஜெயலலிதாவின்
முதல்
தமிழ்ப்படம்
.ஆயினும்
முதல்
படமா
என்று
கேட்கும்
படி
நடனம்
நடிப்பு
என
ஆழ்ந்த
திறமையினால்
ஜெயலலிதா
பரிமளித்த
பாடல்
காட்சி
கண்டு
ரசிப்பீர் காமெரா
இயக்கம்
- என்
பாலகிருஷ்ணன்
கண்ணாடி மேனியடி
கொடிமலர்
1966
பெண்கள் கூட்டம்
நீராடி
கிண்டல்
செய்து
பாடும்
குதூகல
காட்சி.
செறிப்பாயும்
ஆற்றில்
பெண்களின்
கும்மாளம்
-காஞ்சனா
-சாந்தா
முன்னணி
கலைஞர்கள்
, குமுக்
குமுக்
என்று
பம்பை
ஒலி மீசை முருகேஷின்
கை
வண்ணம்
போல்
தோன்றுகிறது
இசையின்
நர்த்தனம்
என்று
செழுமையான
காட்சிக்கேற்ப
கண்ணதாசனின்
சொல்லாடல்
எம்
எஸ்
வியின்
குதூகல
இசை.
ஒளிப்பதிவு
என்.பாலகிருஷ்ணன்
.கேட்டு
மகிழ
மலர் எது
[ அவளுக்கென்று
ஓர்
மனம்
-1972] நீச்சல்
குளக்காட்சி
முற்றிலும் மாறுபட்ட
காட்சி
அமைப்பு
UNDER WATER CAMERA இல்லாமலேயே நீர்மூழ்கிக்காட்சிகள்
பாதி
நீரிலும்
மீதி
வெளியிலும்
என
அமைப்பு-ஒளிப்பதிவாளர் பி என் சுந்தரம் ஆரம்பித்த உத்தி இங்கே U ராஜகோபாலின்
ஒளிப்பதிவில் அமைந்துள்ளது, நீர் பரப்பு
அலை
ஆடுவதைக்காணலாம்
பாரதியின்
நிஜ
நீச்சல்
என
பல
புதுமைகள்.
பாடல்
இணைப்பு
பொன்னென்ன பூவென்ன
கண்ணே
[ அலைகள்
=1973 ] பி
ஜெ
யச்சந்திரன்
ஒரு அமைதியான சாந்தப்படுத்தும் பாடல் ஜெயச்சந்திரன் குரலில்
மிக நளினமான பாடல் விஷ்ணு வர்தன்/சந்திரகலா பங்கு பெற்ற பாடல் U ராஜகோபாலின்
ஒளிப்பதிவு ஒருமென்மையான
அமைப்பில் -எ ம் எஸ் வி வழங்கிய மென் இசை. இணைப்பு
https://www.google.com/search?q=ponnenna+poovenna+kanne+video+song&newwindow=1&sca_esv=589495508&sxsrf=AM9HkKlFnMRRyN_rYjjrFeaRq-gUVgJm_Q%3A PONNENA POOVENNA
செந்தமிழ் பாடும்
சந்தனக்காற்று
[வைர
நெஞ்சம்
- 1978] டி
எம்
எஸ்,
பி
சுசீலா
ஒரு அருமையான
டூயட்
சிவாஜிகணேசன்
பத்மப்ரியா
இணைந்த
பாடல்
இசை
ஒரு
உயரத்தில்
மிதப்பது
போல
பதிவு
செய்யப்பட்டு
எளிதில்
வெற்றி
கண்ட
பாடல்
-ரம்மியமாக
ஒலிக்க
காண்பீர்
https://www.google.com/search?q=senthamizh+paadum+sandhana+kaatru&newwindow=1&sca_esv=589743035&sxsrf=AM9HkKl7hWiWWD1yLFzR5Tf8vfx4TnwqbA%3A1
senthamizh padum
இது போல்
பல
படைப்புகளை
வழங்கியவர்
ஸ்ரீதர்
நன்றி அன்பன் ராமன்
அருமை !!
ReplyDelete