T PRAKASH RAO -3
பிரகாஷ் ராவ் -3
'உன்னழகை
கன்னியர்கள் சொன்னதினாலே' உத்தம புத்திரன் - 1957 பாடல் கே எஸ் கோபாலகிருஷ்ணன் இசை :ஜி ராமநாதன் , குரல் பி. சுசீலா
வெகு நளினமான பாடல், பல்வேறு இசை வகைகள் பாடலை சுமக்க, இசைக்கருவிகளின்
கம்பீர அமைப்பு ஒரு புறம், கே எஸ் ஜி யின் கற்பனையில் உதித்த பாடல். காட்சி மாற்றத்தை
இசையின் மாறுபாட்டிலும் காணலாம் விறு விறு ப்பான பாடல், துரித கதியில்
அமைந்த அற்புதம். காட்சியில் வின்சென்ட் விளையாடியுள்ளார். கேட்டு ரசிக்க இணைப்பு சுபஸ்ரீ அவர்களின்
விளக்கம் இப்பாடலின் பல பரிமாணங்களையும் விவரிக்க கேட்டு மகிழுங்கள்
QFR
https://www.google.com/search?q=unnazhagai+kanniyargal+kandadhinaale+video+song&oq=unnazhagai+kanniyargal+kandadhinaale+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoA UTHTHAMA PUTHTHIRAN –P
SUSEELAA , KS GOPALAKRISHMAN , G R
துள்ளித்திரிந்த பெண் ஒன்று [காத்திருந்த கண்கள் -196 ] கண்ணதாசன் , வி-ரா , பி பி ஸ்ரீனிவாஸ்
அமைதியான மோஹன வகை பாடல், பி பி ஸ்ரீனிவாஸி ன் குரலில் பல முறை கேட்டாலும் திகட்டாத
வர்ணனையும், மறக்கவொண்ணா மென்மையும் பாடலின் சிறப்பு .கேட்டு மகிழ
இணைப்பு இதோ
THULLITHIRINDHA PERN ONDRU 1962 KD VR PBS
வளர்ந்த கலை [காத்திருந்த கண்கள் , கண்ணதாசன் , வி-ரா , பி பி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா
எல்லோரையும் கட்டிப்போட்ட பாடல் . வாதப்பிரதிவாதங்கள் கண்ணதாசனின் சிறப்பன்றோ.
அதையும் இசையில் குழைத்து விருந்து படைத்தால் என்ன செய்ய? கேட்டு கேட்டு மயங்கி நமது பழைய வாழ்க்கையின்
பக்கங்களுக்குள் மூழ்கிப்போகிறோம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.dailymotion.com/video/x2j7aw9
VALARNDHA KALAI PS PBS KD V R
வளரும்
அன்பன் ராமன்
முதல்பாட்டும் கடைசிப்பாட்டும் என்மனம் கவர்ந்த பாடல்கள்
ReplyDelete