Wednesday, April 3, 2024

SADHAN –AN ARTISTE -2

SADHAN –AN ARTISTE  -2

சதன் என்ற கலைஞன்-2

5 முத்தமோ மோகமோ [பறக்கும் பாவை 1967 ] கண்ணதாசன் , எம் எஸ் வி,                டி எம் எஸ், LR ஈஸ்வரி

சர்க்கஸ் மிருகங்களுடன் ஆடிப்பாடுவதாக அமைந்த பாடல் பெரும் வெற்றி ஈட்டிய பாடல், திரு சதனின் குரல் பல இடங்களில் பறவை, சிங்கம் போல ஒலிக்கிறதைகேட்கலாம் யானை யின் பிளிறல் உள்ளிட்ட /முயல் மற்றும் பறவைகள் சேர்ந்து பாசுடுவதாக அமைக்கப்பட்ட பாடல் சதன் அவர்களின் பங்களிப்பு அதிகம்

https://www.google.com/search?q=muthamo+mohamo+video+song&oq=muthamo+mohamo+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTIwMjYxajBqNKgCALACAA&sourceid=chrome&ie=UTF-8#fpst

6 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு [ராமன் எத்தனை ராமனடி-1970 கண்ணதாசன் எம் எஸ் வி,    டி எம் எஸ்

சிவாஜி கணேசன் வெகுளியாக விடலைப்பையன்களுடன் ஆடும் பாடலில் சதன் [குடுமித்தலையுடன்] சிறுவன் போல் ஆடுவதை ப்பார்க்கலாம்

https://www.google.com/search?q=ammadi+ponnukku+thanga+manasu+song&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn08QPaLk7wmxm_VyghoOD5JY5XOFPQ%3A1710754238499&ei=vgn4

7 கடவுள் அமைத்து வைத்த மேடை [அவள் ஒரு தொடர் கதை -1974] - கண்ணதாசன், எம் எஸ் வி, S P பாலசுப்ரமணியன் [சதன் சாய்பாபா மீசை முருகேஷ்]  இது ஒரு விழாகொண்டாடும் பாடல். விகடகவி பாடுவதாக நாயகன் தன உள்ளக்கிடக்கையை பூடமாக வெளியிடும் பாடல்.. பல வித ஒலிகள், வீணை விமானம், நாதஸ்வரம் தவில் உட்பட குரலில் வெளிப்படுத்தியுள்ளனர் கலைஞர்கள். [மான்கள் -சாய்பாபா], நாதஸ்வரம் -முருகேஷ் குரலில் , பிற- சதன் ]. .மிகவும் நுணுக்கமான கட்டமைப்பு பாடலும் குரல்களும் நேர்த்தியாக இணைந்த ஒரு பாடல்.

https://www.google.com/search?q=KADAVUL+AMAITHTHUVAITHTHA+MEDAI++VIDEO+SONG&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn08K8eKS0ckBQH0LXehxhKe58qoNpQ%3A1710752830  

8 இருமனம் கொண்ட [அவர்கள் -1977] கண்ணதாசன் , எம் எஸ் வி, SP பாலசுப்ரமணியன் , சதன்

SPB  குரலில் அழகான பாடல் ;ஆனால் பாடலின் புதுமையும் விறுவிறுப்பும் பொம்மையின் விரைவான பதிலில்தான் அடங்கியுள்ளது. இதுவும் சதன் அவர்களுக்கு பெருமை சேர்த்த பாடல் .

https://www.google.com/search?q=IRUMANAM+KONDA+THIRUMANA+VAAZHVIL+VIDEO+SONG&oq=IRUMANAM+KONDA+THIRUMANA+VAAZHVIL+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRifBdIBCTIwOTU4ajBqNKgCALACAA&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f3751a7f,vid:zFg5rgAED_o,st:0

சொல்லாதே யாரும் கேட்டால் பாடலில் சிவாஜிக்கணேசனுக்கு கார் ஓட்டும் டிரைவர் -சதன்

9 ‘கேட்டுக்கோடி உறுமி மேளம் பாடல் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டது. எம் எஸ் வி யின் இசைக்குழுவில் சதன் [மஞ்சள் ஜிப்பா வழுக்கை] எவ்வளவு துடிப்புடன் உற்சாகப்படுத்துகிறார்,பாடல் நிறைவடையும் முன் எத்தனை வகை தாள அமைப்புகள் மாறி மாறி இசைக்கின்றனர். பார்த்து மகிழ 

https://www.google.com/search?q=kettukkodi+urumi+melam+tms+lre+ms+v+orchestra&oq=kettukkodi+urumi+melam+tms+lre+ms+v+orchestra+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABM  watch till the end , see MSV, TABLA PRASAD , MEESAI MURUGESH [THAVIL] AND SADHAN DEEP YELLOW SHIRT [FRONTALLY BALD HEAD] IN A LIVE PROGRAMME for DD

இது போன்ற திறமைசாலிகள் பேசப்படுவதே இல்லை என்பதே உண்மை நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. சதன் சாதாரணமானவன் இல்லை என்று நிரூபித்துவிட்டீர்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...