TM SOUNDARARAJAN -19
டி எம் சௌந்தரராஜன் -19
நன் உயர உயர போகிறேன் [நான் ஆணையிட்டால் -`1966] வாலி எம் எஸ் வி, டி எம் எஸ், பி எஸ்
ஒரு போதைப்பாடல் மிகவும் குழப்பமான நடை அவ்வப்போது மாறும் மற்றும் நாக்கு பிறழ பாடுதல் , பாவம் மேலிட குரலில் ஒரு குழைவு. அந்நாளைய புதுமை, இசையின் தன்மையில், பாடும் முறையில் மற்றும் கருவிகளின் தொகுப்பில் என்று பல்வேறு சிக்கல்கள் பின்னிக்கிடக்கும் பாடல் ஆனால் தெள்ளத்தெளிவாக உச்சரிப்பு அதுவும் போதையில் மிதப்பது போல, ஒரு வேறுபட்ட பயணம் இப்பாடல். கேட்டு [ர] சிக்கஇணைப்பு.
https://www.google.com/search?q=naan+uyara+uyara+pogiren+++ideo+song&newwindow=1&sca_esv=8f49df3e5247a172&sca_upv=1&sxsrf=ADLYWILCK1AucjyeqQE-7nJ6tjYF6tHmDA%3A1724314363643&ei=-_
naan anaiyittaa l msv tms ps
இதே பாடலை அன்றய எம் எஸ் வி குழுவில் இருந்த சிலர் மேடை நிகழ்ச்சியில் பாட, இப்ப்பாடல் வருகிறது. இசையின் மாறும் போக்கும் பாடகர்களின் முனைப்பும் நன்கு விளங்கும் . இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=z8j6Ryaf_js&list=RDGMEMCMFH2exzjBeE_zAHHJOdxg
stage
https://www.google.com/search?q=ponnezhik+pooththadhu+video+song&oq=ponnezhik+pooththadhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE5OTg4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=
kalanngarai vilakkam p arunaa, msv, tms, ps
பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் -1966] பஞ்சு அருணாச்சலம், எம்
எஸ் வி, டி எம் எஸ்,
விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிவுக்குப்பின் வந்த முதல் எம்ஜி யார் படம் - எம் எஸ் விஸ்வநாதனுக்கு.
எனவே பொதுமக்கள் எதிர்பாரப்பு எம் எஸ் வி இசை மீது மிகுந்திருந்த நேரம் . அதனாலேயே இசை அமைப்பு முற்றிலும் வேறு திசையில் பயணித்திருந்தது. அடிப்படைத்தாளம் வழிகாட்ட பிற இசைக்கூறுகள் பின் தொடர்ந்த இசை அமைப்பு , பல்வேறு கருவிகளின் இணக்கம் என பாடல் காட்டிய ரூபம் வேறானது . ஒரு வினாடி கூட அமைதி கொள்ளாத இசை பிரவாகம் இப்பாடல். பல்லவர் காலத்துக்கதை என்பதால் சிவகாமி என்று துவங்கிய பல்லவி. வெவ்வேறு இசைக்கூறுகள் பாடலின் சிறப்பு . கேட்டு மகிழ இணைப்பு.
https://www.google.com/search?q=ponnezhik+pooththadhu+video+song&oq=ponnezhik+pooththadhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE5OTg4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=
kalanngarai vilakkam p arunaa, msv, tms, ps
இதே பாடல மேடை நிகழ்ச்சியில் வருகிறது. இசையின் போக்கும்
பாடகர்களின் பங்களிப்பும் நன்கு விளங்கும் . இணைப்பு
இதோ
https://www.google.com/search?q=ponnezhil+pooththadhu+qfr++ideo+song&newwindow=1&sca_esv=8f49df3e5247a172&sca_upv=1&sxsrf=ADLYWIIhVvG94cDD-HI7qyQ5fM8umX-tEQ%3A1724314044558&ei=v
stage murali jaanaki ganesh krupaa
எம் ஜியாரின் ஆட்டமும் துடிப்பும்
வெகு நேர்த்தியாக வெளிப்பட உதவிய பாடல். இசையும் மிகவும் நயம்
நிறைந்த அமைப்பாக இப்பாடலில் . கேட்டு மகிழ இணைப்பு எம் ஜி ஆரின் பரதநாட்டிய அபிநயங்களைக்காண ஒரு நல்ல வாய்ப்பு.
https://www.google.com/search?q=pallavan+pallavi+paadatttume+ideo+song&newwindow=1&sca_esv=8f49df3e5247a172&sca_upv=1&sxsrf=ADLYWIJ6I0MT1_aAd6Mss40Ig2ExdwYYbg%3A1724313523396&ei=s-
pallavan pallavi vaali msv tms
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை [நேற்று இன்று நாளை ] புலமைப்பித்தன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பி எஸ்
இசை அமைப்பில் ஒரு நேர்த்தியான பரிமாணம் இப்பாடல்.
ஏ ற் ற இறக்கங்கள், அவ்வப்போது படகு அசைவது போல் ஆடி இயங்கும் , அமைப்பில் கேட்க வெகு நேர்த்தியான இசைஅமைப்பு. அனைவரும் விரும்பும் பாடல். . கேட்டு மகிழ இணைப்பு
Netru indru naalai https://www.google.com/search?q=nee+ennenna+swonnalum+video+song&oq=nee+ennenna+swonnalum+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYC
pulamaippiththan msv tms ps
இன்பமே உந்தன் பேர் [இதயக்கனி -1975]
புலமைப்பித்தன் , டி
எம் எஸ், பி எஸ்
இப்படிக்கூட ஒரு ராக அமைப்பு இருக்குமா என்று வியக்க வைத்த பாடல். அதைவிட ஈர்ப்பு ஒரு பாடலில் எத்துணை வகை தாள வேறுபாடுகள். சொல்லபோனால் பாடல்
தாளத்தின் மீதே பயணிப்பதை அறியலாம் . இன்பமே
என்ற சொல் பாடப்படும் போது இல்லாத தாளம் சொல் முடியும் தருவாயில் டட்ட டட் என்று குதித்து கிளம்ப பாடல் ஒரு உயரம் தொடுகிறது . இதே டட்ட டட் ஒவொரு முறை இன்பமே என்று பாடும் போதும் மகிழ் ஒலிப்பது பாடலுக்கு உத்வேகம்
போல் ஒலிக்கிறது , காட்சி அமைப்பு , நீர்வீழ்ச்சி
வண்ணம் என ஈர்ப்பு மிகுந்த பாடல்
இணைப்பு இதோ
தொடரும் அன்பன்
ராமன்
அன்பன் ராமன்
தற்கால சப்புடு with positive vision
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇது என்ன தலையைப்பிய்த்துக்கொள்ள வைக்கிறீரே - சப்புடு வா சுப்புடுவா ? அப்படியே பார்த்தாலும் அந்த சுப்புடு பழைய பாடல்களை தொடவே மாட்டார் . இந்த நாட்டில் எது செய்தாலும் வில்லங்கம் தான் "நீ என்னென்ன செய்தாலும் கொடுமை
ReplyDeleteஎதனை நீ தொட்டாலும் மடமை
என்று நான் புலம்பவேண்டியிருக்கும் போல் தெரிகிறது.
வில்லங்கம் இல்ல.
ReplyDeleteகூகுள் சதி. அவசர குடுக்கை அண்ட்ராய்டு