Wednesday, October 2, 2024

TM SOUNDARARAJAN –24

 TM SOUNDARARAJAN –24

டி எம் சௌந்தரராஜன்-24

வரவு எட்டணா \பாமா விஜயம் -1967] கம்மதாசன் .எம்.எஸ் வி, டி எம் எஸ்     எல் ஆர்  ஈஸ்வரி

படாடோபத்தை படாத பாடு படுத்தும் பாடல் , யதார்த்த நிலையை இருஅணிகளும் விளக்க ஒரே கும்மாளம் மேற்கத்திய இசை நுணுக்கங்களும் பாடப்பட்ட விதமும் வெகு சிறப்பு. அதிலும் பாலையாவுக்கு பாடிய டி எம் எஸ்ஸின் குரலில் பாலையாதான் தெரிகிறார். பாடலை  ரசிக்க இணைப்பு. https://www.google.com/search?q=varavu+ettana+selavu+pathana+video+song&oq=varavu+etana+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUqCggBEAAYCBgNGB4yBggAEEUYOTIKCAEQABgIGA0YHjIKCAIQABiABBiiBDIKCAMQABiABBiiBNIBCTIxNzg5a                                                                 Varavu ettanaa bama vijayam 1967  msv tms lre

  மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி [பிள்ளையோ பிள்ளை- 1970] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா

நம்பிக்கை இழந்த காதலியை மீட்டுக்கொள்ள அலையும் காதலான். மீண்டும் டி எம் எஸ் குரல் புதுமுகம் மு முத்துவிற்கு, சுசீலா லக்ஷ்மிக்குப்பாட கோபம் மிளிரும் சொல்லாடல். சினிமா இலக்கணப்படி இறுதியில் சுமூகம்          

இசை அமைப்பில் வெகு ஜனரஞ்சக அமைப்பு தென்படக் காணலாம் . பாடலின் இணைப்பு இதோ                                       

https://www.google.com/search?q=meenaattam+kankonda+meenaakshi+video+song+download&oq=MEENAATTAM+KANKONDA+MEENAAKSHI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyC PILLAIYOPILLAI 1970 MSV TMS PS

தைரியமாகச்சொல் [ஒளிவிளக்கு -197 ] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ்

மதுவின் தீமையை உரைக்கும் பாடல் , வாலியின் யாப்பில் ஆணித்தர கேள்விகள்  விடை சொல்ல முடியுமா என்ன?. குடிக்காத எம் ஜி யார் குடிகாரன் போல் நடிக்க, மனசாட்சி  பேசும் வகை பாடல். வெகு சிறப்பான கேள்விகள். அன்றைய வெற்றிப்பாடல் . பாடலுக்கு இணைப்பு

https://www.youtube.com/watch?v=-4ddj500kXU oli vilakku1968 dhairiyamaagaq vaali msv tms

Bing Videos nilavu oru pennagi

நிலவு ஒரு பெண்ணாகி [உலகம் சுற்றும் வாலிபன் -1973] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ்

மிகவும் சிறப்பான வர்ணனை மற்றும் சொல்லாடல். ஜப்பான் expo -70 உலகக்கண்காட்சி யில் எடுக்கப்பட்ட  காட் சிகள்.. ஆயினும் படம் இன்னல்கலைக்கடைந்தே திரைக்கு வந்தது. அவ்வப்போது மாறும் தாளக்கட்டு பாடலின் வெற்றிக்கு ஒரு மறுக்கவொண்ணாத உண்மை. சிறப்பான சொற்கள் மற்றும் காட்சி அமைப்புகள் . கண்டு ரசிக்க இணைப்பு இதோ   

https://www.youtube.com/watch?v=-4ddj500kXU nilavu oru pennagi

Bing Videos nilavu oru pennagi

இன்றைய பதிவின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையினை. ஆயினும் டி எம் எஸ்ஸின் குரல் வளமும் குரல் மாற்றிப்பாடும் திறனும் பல பாடல்களின் வெற்றிக்கு வித்திட்டது எனில் மிகை இல்லை.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...