T M SOUNDARARAJAN -31
டி எம் சௌந்தரராஜன் -31
NINAITHEN
VANDHAAI
நினைத்தேன் வந்தாய் [காவல் காரன்-1968] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ். பி சுசீலா
வெகு விறுவிறுப்பான நடனப்பாடல் அரேபிய சாயலில் அமைந்தது. மேலும் வெகு சுறுசுறுப்பான நடனம். உடை ராகமனைத்திலும் ஒரு ஐரோப்பிய நடையும் இயல்பாக பிணைத்துளார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.ஆங்காங்கா ஓ ஓ ஓ ஓ ஒய்யா என்ற மெல்லிசை மன்னரின் உத்தியும் சேர்ந்துகொள்ள பாடல் விறுவிறுப்பு பெற்று வலம் வருகிறது. இசை க்கூறுகிகள் ஏராளம் . கேட்டு ரசிக்க மற்றும் நடனத்தின் பாங்குகள் வெகு நேர்த்தியானவை . பாடலுக்கு இணைப்பு
https://www.google.com/search?q=ninaiththen+vandhaai+100+vayadhu+video+song&oq=ninaiththen+vandhaai+100+vayadhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMjQwNTJqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:7e4ee222,vid:9m3ThjzyeCA,st:0 kaval karan vali msv tms ps beats galore
மேற்கூறிய அதே பாடலுக்கு QFR குழுவினரின் படைப்பும் விளக்கமும் கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=R1jmbYXHzxo ARABIAN STRUCTURE QFR 462
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் [தெய்வ மகன் -1970] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ் .பி சுசீலா .
இது ஒரு ரொமான்டிக் வகை கிண்டல் , கவி அரசரின் நயமான கவிதையை மேலும் வளமாக்கிய குரல்கள் , இசை , மற்றும் நடனபாவங்களுக்கான நேர்த்தி மிக்க பாடல்நடை . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
வெள்ளிக்கிண்ணந்தான் [உயர்ந்த மனிதன் 1967] கண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா .
பாடலில் டி எம் எஸ் மற்றும் இசைக்கருவிகள் வெகு இணக்கமாக பயணிக்க, அவ்வப்போது ராகம் /வேகம் மாறுவதும் பாடலின் சிறப்பு. பாடலில் ட்ரம்பெட் பேசுவது மிகவும் உன்னதமாக ஒலிக்கிறது. பாடல் முழுவதிலும் சுசீலா வெறும் ஹம்மிங் செய்து வெகு சிறப்பாக பாடலுக்கு வலு சேர்த்துள்ளார். வெகு துடிப்பான ட்ரம் வாசிப்பு , கலைஞர் திரு நோயல் க்ராண்ட் அவர்களின் வேகம் மற்றும் நளினம் நிச்சயம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று . துடிப்பான பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ
VELLIKKINNANTHAAN
https://www.google.com/search?q=vellikkinnam+thaan+video+song+&newwindow=1&sca_esv=fe78beb55aa35ffb&sxsrf=ADLYWIKg-5FOidgxZEAxJpd3JWD3LwD1-Q%3A1732437766197&ei=BudCZ-TQC4KfnesP_4LRyQk&ved=0ahUKEwjk65jNyfSJAxWCT2cHHX9BNJkQ4dUDCA8&oq=vellikkinnam+thaan+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiHnZlbGxpa2tpbm5hbSB0aGFhbiB2aWRlbyB uyarndha manidhan vali , msv tms
ps humming only
தொடரும்
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment