OLD MOVIE SONGS-13 Dec 4, 2024
MIMICRY SONGS -2 
பிற குரல்களில்
தொடுக்கப்பட்ட
வகை
பாடல்கள்
முத் தமோ
மோகமோ,
[பறக்கும்
பாவை
1967] கண்ணதாசன்,
எம்
எஸ்
வி,
டி
எம்
எஸ்
, எல்
ஆர்
ஈஸ்வரி
, சதன்
இது சர்க்கஸ்
படம்
எனவே
பாடலில்
மிருகங்கள்,
பறவைகள்
, என
பலதரப்பட்ட
ஒலிகள்
சேர்ந்துபின்னிப்பிணைந்த
இசையும்
பாடலும்.
அனைத்திலும்
பாடகர்களுடன்
விலங்குகளும்
படுவதாக
இசை,
கருவிகள்
குரல்கள்
சங்கமித்த
பெரும்
பாடல்.
இசையின்
பரிமாணங்கள்
வேறு
வகையில்
அமைந்திருக்கக்காணலாம்.
மொத்தத்தில்
சதனின்
பெரும்
பங்களிப்பு
மிளிர்ந்த
பாடல்
இது.
MUTHAMOMOHAMO  1967 
https://www.google.com/search?q=MUTHAMO+MOHAMO++VIDEO+SONG&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWIJfOi1aJjz7H9RPWsfh2Df2HbV_sw%3A1732427751224&ei=579CZ_atDeqD4-
PARAKUM PAAVAI KD  LRE , TMS,  SADHAN +  
பூ பூவா பறந்து
போகும்
[திக்குத்தெரியாத
காட்டில்
-1973] வாலி  , எம் எஸ்
வி,
எம்
எஸ்
ராஜேஸ்வரி
, சதன்
நீண்ட இடைவெளிக்குப்பின்னர்
எம்
எஸ்
ராஜேஸ்வ
ரியின்
குரலில்
வந்த
பாடல்.
குழந்தை
நட்சத்திரங்களுக்கு
பாடுவது
இவரது
தனிச்சிறப்பு.
அதுவே
கூட
அவருக்கு
வாய்ப்புகள்
கிடைக்காமல்
போக
காரணம்
என்று
ஒரு
கருத்து
உண்டு,
ஆனால்    வெகு நேர்த்தியாக
மென்
குரலில்
பாடி  புகழ் எய்தியவர்.
இப்பாடலில்குழந்தை
யதார்த்தமாகப்படுவது
வெகு
சிறப்பு.
ஒவ்வொரு
விலங்கிடமும்
ஏதேதோ
கேட்டு
பெறுவதைப்போல்  
 பாடியுள்ளா ர்
, கவிதையில்
பல
ரசமான அமைப்புகள்  கேட்டு மகிழ
இணைப்பு
,இதோ  
POOPOOVAA PARANDHU
POGUM 
https://www.google.com/search?q=POOPOVAA+PARANDHU+POGUM+PATTU+PPOCHI+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWIKDt3GTPC_GCaRuFfSDQDXIPh2XRA%3A1732426987467&ei=67xCZ4WbHLOJ4-EP0uG92QY&ved=0ahUKEwjFvL-5ofSJAxWzxDgGHdJwL2sQ4dUDCA8&oq=POOPOVAA+PARANDHU+POGUM+PATTU+PPOCHI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMFBPT1BPVkFBIFBBUkFOREhVIFBPR1VNIFBBVFRVIFBQT0NISSBWSURFTyBTT05H
THIKU THERIYADHA VAALI MSV MS RAAJESWARI SADHAN 
இரு மனம்
கொண்ட
[அவர்கள்]
கண்ணதாசன்,
எம்
எஸ்
வி,
எஸ்
பி
பாலு
, சதன்  
வென்ட் றிலாக்
விசம்
என்னும்
தடத்துவப்பின்னணியில்
பிறந்த
பாடல்.
பொம்மை
ஒன்று
பேசுவது
போல்
வேறொருவர்
பேசிக்கொண்டே
பாடும்
பாடல்.
பொம்மைக்கு
குரல்
தந்தவர்
சதன்;
நீண்ட
வசனங்களும்
, குறுக்கீடு
பேச்சும்
என
சதன்
வெகு
நேர்த்தியாக
பங்காளித்துள்ளார்.
வெற்றிப்படல்
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ  
AVARGAL IRUMANAM KONDA 
QFR குழுவினரும்
இதே
பாடலை
வழங்கியுள்ளனர்
. கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ
கடவுள் அமைத்துவைத்த
[அவள்
ஒரு
தொடர்கதை
1972] கண்ணதாசன்,
எம்
எஸ்
வி,
எஸ்பி
பாலு
, சதன்
சாய்பாபா
, முருகேஷ்
, என
பல
குரல்கள்,
பலவித
மிமிகிரி
உத்திகள்
பாடல்
முழுவதிலும்
வியாபிக்க
கேட்டுக்கொண்டே
இருக்கத்தூண்டும்
பலரின்
திறமையில்
உதித்த
ஒலிக்கலவைகள்.
மிகவும்
வித்யாசமான
பாடல்
.கே
ட்டு
மகி
ழ
இணைப்பு
இதோ
AVAL ORU THODARKADHAI 
https://www.google.com/search?q=KADAVUL+AMAITHU+VAITHTHA+MEDAI+++VIDEO+SONG&newwindow=1&sca_esv=e1e79a5184fb004d&sxsrf=ADLYWIJe-g2H1GEi4dgGrm6TTBo-Zmgknw%3A1732428051884&ei=E8FCZ-3ZNaSy4-
KADAVUL AMAITHTHUVAITHTHA MEDAI KD MSV SPB SAIBAABA SADHAN MURUGESH 
எத்துணையோ மிமிக்ரிப்பாடல்கள் அன்றைய தமிழ் சினிமாவில்
உலவி வந்தன. இப்போது பாடும் குரல்கள் மிமிக்ரி செய்துகொண்டிக்கின்றன. 
நன்றி அன்பன் ராமன்
 
No comments:
Post a Comment