T M SOUNDARARAJAN -32
டி எம் சௌந்தரராஜன் -32 
பரமேஸ்வரி , ராஜேஸ்வரி என இறைவவணக்கம் 
போல்
துவங்கிய
நாயகன்
தனது  இரையை பிடிக்க மேற்கொள்ளும் முயற்சி. இரை யம் இசைய, இசையுடன் இருவரும் அசைய என்று துள்ளித்திளைக்கும் பாடல். அவ்வப்போது ஊடலும் தேடலும் என்று பாடிக்களித்த ஜோடி இது. பாடலில் 
கவியரசர் சொல்லாட்சி மிளிர செவி அரசர் காட்டும் லாவகம் ரசிக்கத்தக்கது. 
குரல்கள் டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி 
எங்கவூர் ராஜா, கண்ணதாசன், எம் எஸ்வி பங்களிப்பில் சிவாஜி கணேசன் -ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்த காட்சி. கேட்டு மகிழ இணைப்பு  https://www.google.com/search?q=vandha+idam+mnala+idam+video+song&oq=vandha+idam+mnala+idam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMTYyNzJqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:3ec36498,vid:JEP3FYuJq7c,st:0                             ENGA OOR RAAJA KD MSV
TMS  LRE ROMANTIC TEASING   
MADHANA
MAALIGAIYIL
மதன மாளிகையில் [ராஜபார்ட் ரங்கதுரை 1974] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பிசுசீலா 
இது ஒரு கலவை ; ஆம் இரண்டு விதமான ட்யூன்களை இணைத்த சுவாரசியம் . பாடலுக்கு 5, 6 ட்யூன் போட்டு எம் எஸ் வி வழக்கம் போல் யார் யார் என்ன நினைக்கிறார்கள்
என்ற
விடைக்கு
காத்திருக்க,
மீண்டும்
பல
கருத்துகள்.
இது
போல்
குழப்பம்-
எம்
எஸ்
வி
இசைக்கூடத்தில் அடிக்கடி நிகழும். இப்போது ஒரு டீ வழங்கும் இளைஞன் சார் அந்த முதல் ராகத்தையும், 3 வது/4 வது யாகத்தையும் சேர்த்துப்பாருங்க
சார்
என்றார்.
அனைவருக்கும்
சற்று
கோபம்
குழப்பம்
, இவன்
வேறு
புதிய
தலைவலியை
உருவாக்கிவிடுவான் போலிருக்கிறதே என்று.           எம் எஸ் வி தனக்கே உரிய ஸ்டைலில் ok , ok என்று தன கற்பனைசிறகை விரிக்க உதித்தது தான் இப்போது பிரபலமாய் முழங்கி வரும் இப்பாடல். துவக்கத்தில் தொகையறாபோல் பாடும் ராகம் ஒரு ட்யூன், பின்னர் தாளம் , மற்றும் இசையுடன் பாடும் ராகம் ஒரு ரகம் .முன்னது நாடக பாணியில்காட்சிக்கு
வலு
சேர்க்க,
பின்னது
பெண்
மனம்
கற்பனையில்
மிதப்பதாக
வெகு
அற்புதமாக
ஹே
ஹ
ஹே
ஹா
ஹ
ஹா
எனும்
இடங்களிலும்,
அன்பே
அன்பே
என்று
சுசீலாவின்
குரல்
ஒலிக்கும்
இடங்களிலும்
பாடலுடன்
நாமும்
மிதக்கும்
கட்டம்
, கவி
அரசரின்
சொற்கட்டுகள்
வேறு
எவர்க்கும்
வாய்க்காதவை.
கேட்கக்கேட்க
தெவிட்டாத
அற்புத
அமைப்பு.
கேட்டு
மகிழ
இணைப்பு   
INBAME
இன்பமே உந்தன் பேர் [இதயக்கனி-1975] புலமைப்பித்தன்
எம்
எஸ்
வி,
டி
எம்
எஸ்,
பி
சுசீலா
இப்பாடல்; மிகுந்த வரவேற்பும் வெற்றியும் பெற்று வலம் வந்த பாடல் . இப்பாடலின் வெற்றிக்கு சில காரணங்கள். அவ்வப்போது மாறும் ட்யூன் மற்றும் வேகம், எண்ணற்ற இசைக்கருவிகளின் சாம்ராஜ்யம் , மற்றும் குரல் நளினங்கள் மற்றும் அதியற்புத வண்ண ஒலிப்பாசிதைவு. [என் பாலகிருஷ்ணன்] .அதாவது 1990 களில் வந்தால் வண்ணப்படங்கள்
பள்ளிலு
த்துவிட்டாலு
ம்
இது
போன்ற
படங்கள்
அன்றைய
ஒளிப்பதிவின்
தரத்திற்கு
சான்று
. கேட்டு
மகிழ
இணைப்பு  
https://www.google.com/search?q=madhana+maaligaiyil++video+song&newwindow=1&sca_esv=d76d8f0686fb3adf&sxsrf=ADLYWIKc3F3IuKReN3MB74SM91Ygp5s_nw%3A1733118839989&ei=d0tNZ-aIPImc4-EP_djIsAs&ved=0ahUKEwimoL7msoiKAxUJzjgGHX0sErYQ4dUDCA8&oq=madhana+maaligaiyil++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiH21hZGhhbmEgbWFhbGlnYWl5aWwgIHZpZGVvIHNvbmcyChAhGKABGMMEGApIi11QAFigO3AAeAGQAQCYAaUCoAHhFqoBBjQuMTUuMrgBDMgBAPgBAZgCFKACsxXCAg0QABiABBixAxhDGIoFwgIJEAAYBxjHBRgewgIQEAAYgAQ idhayakkani pp msv tms ps  percussion rapid beats radha saluja n
balakrishnan cinemato 
CHINNAVALAI
PUTHIYA BOOMI 1968  KD MSV TMS PS 
சின்ன வளை 
முகம்
சிவந்த
வளை  [புதிய பூமி 1968 ] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா   பாடல் துவங்கியதும் துவங்கிவிடும் இடையாட்டமும் இசை ஆட்டமும் இப்பாடலின் முத்திரை. நொடிப்பொழுதும் ஓய்வு கொள்ளாத இயக்கம் .அதிலும் ஜெயலலிதாவின் அசைவுகளைமனங் கவனியுங்கள், எவ்வளவு சுசுறுப்பு , நளினம், வேகம் மற்றும் மாறும் முக பாவம் அனைத்திலும் கொடிகட்டிப்பறக்கிறார். எம் ஜியார் நன்றாகவே பங்களிக்க , பாடல் பளிச்சென்று பதிவிட்டுள்ளார்
போங்கோவின் நர்த்தனமும் பாடலை முடிக்கும் இசை குழுவின் திறமையையும்  கேட்டு ரசிக்க இணைப்பு இதோ
https://www.google.com/search?q=chinna+vaalai+mugam+video+song&oq=chinna+vaalai+mugam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGJ8FMgcIBhAhGJ8FMgcIBxAhGJ8FMgcICBAhGI8C0gEJMTY3NzVqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:307496c5,vid:Cx45aXR7Hqo,st:0 
briskflexuous tune with close triple congo bongo rhythm FINISH 
தொடரும் 
அன்பன் ராமன்
 
No comments:
Post a Comment