DIRECTOR - P MADHAVAN -3
இயக்குனர் பி மாதவன் -3
நிலவு வந்து பாடுமோ [ராமன் எத்தனை ராமனடி -1970] கண்ணதாசன் , விஸ்வநாதன், பி சுசீலா
ஊமை கண்ட கனவையும், உறவு கொண்ட நிலையையும் , கருவில் உள்ள மழலையும் உருவும் காட்ட முடியுமோ? என்கிறார் கவியரசர் எதிர்காலத்தில் சாத்தியப்படலாம் என்பதாக "முடியட்டும் முடியும்போது முடியட்டும் ' என்று சாந்தம் கொள்ள முயலும் பெண்மனம் . அருமையான கவிதை , மென்மையான இசை, பாவங்கள் அனைத்தும் குரலில் , கேட்டு உணர இணைப்பு இதோ .
NILAVU VANDHU PAADUMO
[RAAMAN ETHANAI -1970] KD
MSV , PS https://www.youtube.com/watch?v=3kJm5268QTk
தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்
[தங்கப்பதக்கம்
-1974] கண்ணதாசன்
, எம்
எஸ்
விஸ்வநாதன்
, வாணி
ஜெயராம்
---சாய்
பாபா
இது ஒரு
நேர்த்தியான
பிக்னிக்
பாடல்.
தாய்
தந்தை
சிறுவன்
மூவரும்
பங்குகொள்ள
தாயார்
பாட,
பின்னர்
குழந்தையை
தூக்கிக்கொண்டு
தந்தை
“Twikle twikle little star , How I wonder what you are? Up above the world so high
, Like a diamond in the sky” என்று ரைம்ஸ்
வகை பாடலை நல்ல
உச்சரிப்பில்
பாடுகிறார்
சாய்பாபா
[டி
எஸ்
பாலையா
வின்
புதல்வர்.
அந்தக்கால
கிறிஸ்தவக்கல்லூரி
மாணவர்
, ஆங்கில
உச்சசரிப்பில்
நேர்த்தியும்
குரல்வளமும்
கொண்ட
இசைக்கலைஞர்.
எம்
எஸ்
வியின்
இசைக்குழுவில்
உறுப்பினர்.
பாடலை
சிறப்பாக
பாடியுள்ளனர்.
இணைப்பு
இதோ
THATHTHI CHELLUM
[THANGAPADHAKKAM 1974] KD MSV VJ, SAIBABA https://www.google.com/search?q=thanga+pathakkam+tamil+movie%3Dthaththisellum+video+song+download&newwindow=1&sca_esv=84558b4239d0d7dc&sxsrf=AHTn8zrQAuWlGq3BMdAE5CI3QFdhzj60jg%3A1743495924289&ei=9KLrZ9uzEc2cseMPvbHv4Qg&oq=thanga+pathakkam+tamil+movie%3DTHATHTHISELLUM+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiN3RoYW5nYSBwYXRoYWtrYW0gdGFtaWwgbW92aWU
நல்லதொ ரு
குடும்பம்
[தங்கப்பதக்கம்
-1974] கண்ணதாசன்
, எம்
எஸ்
விஸ்வநாதன்
ம்
டி
எம்
எஸ்,
பி
சுசீலா
குதூகலமான குடும்ப
நிகழ்ச்சி
யில்
பாடல்
. உல்லா
சப்பாடல்,
திடீரென்று
சிவாஜி
கைகளில்
தட்ட
பாடல்
வேக
மெடுத்து
ப்பாய
ஒரே
ஆரவாரம்.
அவ்வப்போது
தவில்
இசை
சேர
கேரட்கவே
துடிப்பான
பாடல்.
வண்ணம்,
கூட்டம்
குதூகலம்
ஆட்டம்
பாட்டம்
அமர்க்களம்
இப்பாடல்
;மொத்தத்தில்
விறுவிறுப்பான
இசை
பொழிவி.நை
ரசிக்க
இணைப்பு
இதோ.
Nalladhoru kudumbam kd
msv tms ps
தை மாத மேகமிது
[குழந்தைக்காக
-1968] கண்ணதாசன்,
எம்
எஸ்
விஸ்வநாதன்,
சீர்காழி
கோவிந்தராஜன்,
டி
எம்
எஸ் குழுவினர்
ஒரு குழந்தையின்
மென்மை
குணாதிர்ஹத்திற்கு
அடிமைப்பட்ட
3 திருடர்கள்
, குழந்தையை
மையப்படுத்திப் பாடும் பாடல். மேஜர்
, மனோகர்
, ராமதாஸ்
என
திருடர்
கூட்டம்
. அப்பாவிக்குழந்தை
குஷியாக
ஆட
, திருடர்களின்
கொண்டாட்டம்
இப்பாடல்.
இறுதியில்
திடீரென்று
மேற்கத்திய
வகையில்
பாடி
, கேட்க
ஆனந்தம்
இப்பாடல்.
இணைப்பு
இதோ
THAI MAADHA MEGAM IDHU KD MSV SG, TMS , PS KUZHANDHAIKKAAGA 1968
மதன மாளிகையில்
[ராஜ
பார்ட்
ரங்கதுரை
-1974] கண்ணதாசன்,
எம்
எஸ்
விஸ்வாநரதன்
, டி
எம்
எஸ்,
பி
சுசீலா
மிகவும் பிரபலமான
பாடல்
, காஃபி
பாய்
சொல்படி
3 வது
+5 வது
ட்யூனை
இணைத்து
உருவான
பாடல்.
எனவே
நாடக
பாணியில்
துவங்கி
பின்னர்
சம
கால
அமைப்புக்கு
வந்து
புகழ்
பெற்ற
பாடல்.
பாடலில்
கவிதை
நயமும்
சொல்லாடல்
அமைப்பும்
வெகு
உயர்தரம்.
இசையின்
போக்கும்
சஞ்சாரங்களும்
கேட்போரை
ஆட்கொள்ளும்
திறன்
மிகுந்த
நேர்த்தியின்
உச்சம்.
இசைக்கருவிகளின்
தாக்கம்
நம்மை
அடிமைப்படுத்தும்
வசீகரம்
மிக்கது
. பாடலுக்கு
இணைப்பு
இதோ
.
MADHANA MALIGAIYIL 1974
RAJAPART RANGATHURAI KD MSV TMS PS
இவ்வாறு நல்ல
பாடல்களை
வழங்கிய
திரு
பி
மாதவனின்
இயக்கத்தில்
வந்த
மேலும்
சிலவற்றைக்காண்போம்
.
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment