TERRORISM
தீவிரவாதம்
தீவிரவாதம் என்பதை பிரித்து தீவிர , வாதம் என்றும் சொல்லலாம். அமைதி யையும் , இயல்பு வாழ்வையும் வாதம் போல் முடக்குவதை தீவிர வாதம் என்று சொன்னால் தவறில்லை.
தீவிரவாதிகள் மூளை முடக்கப்பட்ட ரோபோக்கள் போல் சுடுவதும், கொல்வதும், இரக்கமின்றி இறந்தவர் உடலைக்கூட அவமரியாதை செய்வதையும் வெற்றி எனக்கொண்டாடும் மன நிலை பிறழ்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு தலைமையின் கைப்பாவைகளே. சுய சிந்தனை இன்றி, சொன்னதை செய்யும் பொம்மைகள்.
இல்லாவிடில் அப்பாவிகளை கொல்வார்களா? இவர்களுக்கு இலக்கு 2 தான் . 1 பெரும் அளவில் பொருள் ஈட்டுவது , 2 சிறையில் சிக்குண்ட சக தீவிரவாதிகளை மீட்பது. இவற்றுக்கு கைகொடுப்பதே 'பிணைக்கைதிகள்'.
பொதுமக்களை பொது இடங்களில் சிறைப்பிடித்தல், விமானங்களை கடத்தி அதன் மூலம் பேரம் பேசுவது உள்ளிட்ட செயல்களால் காரியம் சாதிக்க முனைவார்கள்.
இப்போது
விமானக்கடத்தல்
குறைந்துள்ளது
ஏனெனில்
அனைத்து
விமானங்களிலும் மாறு வேடத்தில்
காமாண்டோக்களும்பயணிக்கின்றனர்.
நடுவானிலேயே
தீவிரவாதிகளை
தீர்த்துக்கட்டிவிடும்
செயல்
வீரர்கள்
என்பதால்
விமான
கடத்தல் இப்போது நலிந்து
விட்டது.
எனினும்,
அது
ஒரு
அருவருக்கத்தக்க
நிகழ்வு.
அப்படி
ஓர்
பழைய
நிகழ்வினை
விளக்குகிறார்
திரு
ஆசிர்
சாமுவேல்
அவர்கள்.
கவனமாக வீடியோவைப்பாருங்கள்,
பல
நுண்
தகவல்களை
விவாதிக்கிறார்.
உலகம்
காணாத இசுலாமிய,அரபிய பயங்கரவாத கொடூரம்,கொல்லப்பட்ட 60 அப்பாவிகள்.நம்ப முடியாத விமான
கடத்தல் AASIR SAMUEL T
31st March 2026 is the last date for elimination of Naxalvad in India. Hope the problem will be almost controlled by then.
ReplyDeleteWell, Naxals are natives of our land and are tutored by indoctrination to thwart democratic processes of development and general amenities. They can be brought to mainstream by systematic efforts of providing meaningful jobs and can be handled by several strategies. But, domestic rules would not keep terrorism at bay, because often they are intruders sufficiently cultivated to perform suicidal offensives. They can be controlled only by ruthless elimination.
ReplyDelete