Tuesday, August 4, 2026

TERRORISM

 TERRORISM

தீவிர வாதம்

தீவிர வாதம்/ பயங்கரவாதம் அல்லது அடிப்படை வாதம் -எந்தப்பெயரில் அழைக்கப்பட்டாலும்  அது தன்னையே அழிக்கும் அதன் சொந்த நாட்டை சிக்கலில் மாட்டும் மேலும் கல்வி, வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் , பொது சுகாதாரம் , வேலை வாய்ப்பு மற்றும் அமைதி அனைத்தையும் சீர் குலைக்கும். இதனை உணர்ந்துகொள்ள இயலாதவாறு தன் மக்களை அவ்வப்போது மூளைச்சலவை செய்துகொண்டு , நமது இறைவனின் ஆணை இது என்று பொது நியதிக்கு ஒவ்வாத விதண்டா வாதங்களைப்பேசி தீவிர வாதத்தை வேரூன்ற வைத்து ஒரு சில தலைமுறைகளையே சீரழித்து வாழ்வதை இறைப்பணியாக நம்பும் கூட்டம் மேற்காசியாவில் கண்ட வீழ்ச்சி மற்றும் உலக மக்களின் வெறுப்பை பெற்று சிக்கி சின்னாபின்னம் ஆகி தவிப்பதை நாம் அறிவோம். 

ஆயினும் சிலர் அவர்களை தியாகிகள் நிலைக்கு உயர்த்தி அவ்வியக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது பொருள் வசூலிப்பது என்று குழப்பங்களை மேற்கொண்டு வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்கவேண்டிய அவலத்திற்கு ஆளாகின்றனர். அத்தகைய இயக்கம் இப்போது இருக்கும் நிலை மற்றும் அவர்கள் இன்னமும் எவ்வகை செயல்களில் ஈடு படுகின்றனர் என்பதை எல்லாம் திரு சாமுவேல் ஆசிர் விரிவாக விளக்குகிறார். சிலவாரங்களாக திரு. ஆசிரின் பதிவுகள் இடம் பெறாததால் சிலர் எப்போது மீண்டும் ஆசிர் வருவார் என்று எதிர்பாத்து இருந்தனர். அவர்கள் எதிர்நோக்கிய தகவல்கள் இன்றைய பதிவில் . அதற்கான இணைப்பு இதோ

ஹமாஸ் என்ற பன்றிகள் கூட்டத்திற்கு புதிய பன்றி தலைவன் கலீல் அல் ஹயா.அரபிய பயங்கரவாதம் ஒரு புரிதல் asir

நன்றி

அன்பன் ம வ

1 comment:

  1. பயங்கரவாதவாதிகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கட்டுப்படுவார்களா?

    ReplyDelete

I PERCEIVED THE SONG

  I PERCEIVED THE SONG பாடலை உணர்ந்தேன் ஒரு பாடல் முதல் முறை கேட்டதுமே நம்மை பிடிக்கும் பின்னர் பீடிக்கும் . அதுபோன்ற பாடல்க...