Friday, April 14, 2023

SAMIs COME TOGETHER-13

 SAMIs COME TOGETHER-13

சாமிகள் சங்கமம்-13

காலை 7.40, இப்போது சாரதாவின் கம்ப்யூட்டர் சென்டரில் கௌரி கல்யாணி. வா என்று வரேவற்றாள் சாரதா.  ஊர்ல இல்லையா நீ என்று வினவினாள் . இல்ல மேடம் வீட்டுல கெஸ்ட் அதான் வரமுடியல்ல என்றாள் கௌரி.

மெயில் பாக்கணுமா -இங்க பாரு என்று 3 வது இடம் சுட்டிக்காட்டினாள் . துண்டுச்சீட்டின் உதவியுடன் , படிப்படியாக மெயில் பாக்ஸ் உள்ளே நுழைந்தாள் . அடுத்த வெள்ளி கா 11.00 மணிக்கு யூனிவர்சிட்டி யில் 2 மணி நேரம் தேர்வு எழுதி அடுத்த 3 நாளில் விடை இ -MAIL . மூலம் வரும் என்றும் ஹால் டிக்கட் பதிவுத்தபாலில் என்றும் அறிவிப்பு இருந்தது. . மேடம் இதுல 1 காப்பி கிடைக்குமா என்றாள் கௌரி. உடனே சாரதா FONT ஐ பெரிதாக்கி பிரிண்ட் அவுட் எடுத்தாள் .10/- ரூபாய் செலுத்திவிட்டு            புறப்பட்டாள் கௌரி . காலை 11.20 பதிவுத்தபாலில் ஹால் டிக்கட் [விண்ணப்பத்தின் கடைசிப்பகுதி புகைப்படத்துடன் ] வந்து சேர்ந்தது. தாயாரிடம் காட்டி ஆசி பெற்றாள் கௌரி . மறுநாள் காலை சாரதாவிடம் தகவல் தெரிவித்து பஸ் தகவல்களை விவரமாக குறித்துக்கொண்டு வீடு திரும்பினாள்  .

வெள்ளிக்கிழமை      'on லைன்' டெஸ்ட் 1 1/2 மணி நேரத்தில் முற்றிலும் ஆங்கிலத்தில் விடை எழுதினர் . கௌரி விரைவாகவே எழுதி விட்டு 2 முறை விடைகளை சரிபார்த்து , INVIGILATOR இடம் சொன்னதும் அவர் கௌரியின் தேர்வுத்தாளை UP LOAD செய்தார். வெளியில் வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்க சுபத்திரா பஸ்ஸில் இருந்து இறங்கி சென்றாள்  இருவரும் முன் பின் தெரியாதவர்கள் போல நடந்துகொண்டனர். இரண்டும் ஜாடியும் மூடியும் மாதிரி ஒன்றுக்கொன்று பிணைப்பு இல்லாமல் காட்டிக்கொண்டனர்.

மதியம் 1.20 க்கு வீடு வந்து சேர்ந்தாள் கௌரி கல்யாணி. மாமா சென்னை எழும்பூரில் இருந்து போனில் பரீட்சை விவரங்களைக்கேட்டு , ராமசாமியிடம் சொல்லிவிட்டு ரொம்ப தேங்க்ஸ் டா , நீங்கல்லாம் ஹெல்ப் பண்ணாம இதெல்லாம் நடந்திருக்காது என்று மெய்யான நன்றி தெரிவித்தார்.                       ராமசாமி குஷி ஆனார்., க ரெ  வை அழைத்துக்கொண்டு காபி சாப்பிடப்போனார்.

அங்கே கேப்ரியல் வா மேன் போன வியாளக்கெளமே , வயோலா கீலே உல்ந்து LEFT ANKLE பிராக்ச்சர் அம்மா அம்மானு அலுவுறா . அவளபாக்கப்போய்ட்டேன் அதுதான் பார்ட்டி குட்க்கா ம போய்ட்டேன் சாரி இந்த வீக் குத்துற்  றேன் . அவுரு ---மாடசாமி கிட்டே சொல்லுங்கோ இந்த வீக் மீட் பண்ணுவோம். பை என்று விடை பெற்றார்

அடுத்த புதன் கிழமை இன்டர்வ்யூ -யூனிவர்சிட்டி TRADITIONAL ART DEPARTMENT -ரூம் நம்பர் . 12 ல் காலை 11. 30க்கு என்று e -mail தகவல் கௌரி க்கு. மகிழ்ச்சியும் அச்சமும் சூழ அங்கேயே சாரதாவிடம் இன்டர்வ்யூ பற்றி கேட்டு மேடம் இன்டர்வ்யூல இருப்பாங்களா என்று பதற்றமாக க்கேட்டாள் .

ஏ லூசு என்ன கேள்வி கேக்கற அதும் PG -ALL INDIA SELECTION ல            HOD சுபத்திரா மேடம் இல்லாமலா? ஏன் கவலைப்படற கண்டிப்பா மேடம் உண்டு; வந்து உங்கள கண்ணுல விரலை விட்டு [அதாவது உங்க விரலையே விட்டு] ஆட்டுவாங்க -போ போ அப்ப தான் தெரியும் என்றாள்  சாரதா  . ஏன்க்கா பயமுறுத்துறீங்க என்றாள் கௌரி.

எப்ப பாரு உனக்கு பயம் மேடம் உக்காருவாங்களா நிப்பாங்களா , திட்டுவாங்களா , குட்டுவாங்களா னு பொலம்பாத , சந்தோஷமா இன்டர்வ்யூ க்கு போ சும்மா இன்டர்வ்யூ னா  என்ன னு புரிஞ்சுப்ப . ஆனா மேடம் அதெல்லாம் ரொம்ப நாசூக்கா HANDLE பண்ணுவாங்க ; நீயே என்ஜாய்பண்ணி சந்தோஷமா  அக்கா அக்கா னு சிரிச்சுகிட்டே ஓடிவரப்போற பாரு. அப்ப நீ எங்களுக்கு [4 பேருக்கும்] பார்ட்டி குடுக்கணும் ஊக்கும் சும்மாவா? GOOD LUCK என்று வாழ்த்தி அனுப்பினாள் சாரதா

தொடரும் அன்பன் ராமன்

Thursday, April 13, 2023

PHOTOGRAPHY

 PHOTOGRAPHY

COROLLARY -4

Having considered several steps critical to picture quality, it is sensible to touch upon certain working aspects to safe guard quality of negatives in the first instance. I have always been criticized of being too rigid on minor points . My understanding is, minor points prove to be major disasters in the final reckoning. So, view me as a cynic but recognize that my cynicism is driven by experience and never by adamancy. My priority for negatives is too significant because bad negatives can never yield good prints , while good negatives can yield prints –Good or Bad; so, a negative is a template worth its weight in gold as one may have to go the  whole hog again to make a better negative by a second effort. So, why squander an opportunity for want of right care in the first instance.?

Too often the type of water employed for work is an unsuspected culprit. It leaves behind tracks and traces of salty deposits all over ; it is hard to get rid of those deposits without causing physical bruises to the negatives. Avoidance is better than removal by harsher means / efforts.  So in the first place, select water of neutral state [neither acidic nor alkaline] for all intermittent washes between the stages of chemical treatment. For mixing of solutions, distilled water is effective.

There are several business advertisements that claim ‘removing of chemical deposits or physical debris from film surface. Certain firms recommend the use of ‘Wetting Agent’ in the wash water to leave spotless negatives. Genuine wetting agents act as interfering agents which destroy any chemical bond between film saurface and any external moiety like dust or grit.

 My personal experience is that for chemical steps DW and for intermittent stages of wash and for final wash RO water is useful. If we can manage to give 2 changes each of 5 minute duration in distilled water before drying the film; it  leaves sparkling negatives –free of dusts/ sediments. Please remember to allow wet films to dry in dust free places like the bathing place. The air in those rooms is moist and generally has no floating dust particles.      K. Raman

Tuesday, April 11, 2023

RENGAA RENGAA -13

 RENGAA RENGAA -13

ரெங்கா ரெங்கா – 13

ராமசாமி,  மக்களையும் அவர் குயுக்தி மற்றும் சகுனி வேலைகளையும் முகம் பார்த்தே நிர்ணயிக்கும் பேராற்றல் படைத்தவன். இது வரை அவன் தன் மனதிற்கு ஒவ்வாத யாரையும் நட்பு பாராட்டியதில்லை . ஏற்றுக்கொண்டுவிட்டால் இரவு பகல் வெயில் மழை , மொழி இனம் எதையும் பொருட்படுத்தாமல் இயன்ற அவளுக்கு உதவி செய்வான். அவ்வளவு ஏன் இந்த கஸ்தூரி ரெங்கனுக்கு , மாடசாமிக்கு, சுபத்ராவுக்கு, , வேதாந்தம் தம்பதியினருக்கு, கீமேன் செல்லத்துரைக்கு என்று நீண்ட நெடும் பட்டியலுக்கு சொந்தக்காரன் ராமசாமி. இதில் கேப்டன் குக் [சேஷாத்திரி], லாவண்யா, கோவிந்தசாமி , ரயில்வே உயர் அதிகாரி சுந்தரேசன் அனைவருமே பல தருணங்களில் பலன் அடைந்து இன்றளவும் ராமசாமிக்கு மனமுருகி நன்றிபாராட்டும் உயர் குணம் கொண்டவர்கள். எனவே ராமசாமி க ரெ வின் அண்ணா நகர் உறவினர்களை வெறுத்து ஒதுக்குவதற்கு ஆழமான காரணங்கள் இருக்கும். இந்த மேற்கண்ட பட்டியலில்   யார் என்ன பலன் அடைந்தனர் என்று விரிவாக நினைவு கூர்ந்தால் அதுவே ஒரு கதை போல இருக்கும் . அதனால் கஸ்தூரி ரெங்கன் ராமசாமிக்கு முற்றிலும் கட்டுப்பட்டவன்.  ராமசாமியை ஏன் அழைத்துவந்தேன் என்று மாடசாமி சற்று முன் சொன்னதை கவனித்தால் ராமசாமியும் மாடசாமியும் மிகத்துல்யமாக எதையும் புரிந்து கொண்டு விடுவார்கள் என்பது விளங்கும்.

11.00 மணி செய்முறை தேர்வில் 4 குழப்பங்களை தீர்க்க உனது கருத்தை செயல் முறை விளக்கமாக தருக என்று க ரெ வுக்கு பணித்தனர். விடைகளை வெறும் ஸ்டெப்ஸ் வடிவில் தரவேண்டும் . கஸ்தூரி ரெங்கன் 3 வினாக்களை சிறப்பாக விளக்கினான் ஒன்றில் மட்டும் அவனது விடையில் சில குழப்பங்கள் இருந்தன. அனைத்து அதிகாரிகளும் க  ரெங்கா -வைப்பாராட்டினர் . சேர்மன் அவனை அழைத்து அவனது குடும்பச்சூழல் பற்றி தெரிந்து கொண்டார்.. GOOD LUCK என்று வாழ்த்தி அனுப்பினார். அனைத்து அதிகாரிகளுக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெற்றான் க ரெ. 12.15 மணிக்கு ரூமுக்கு வந்து அனைத்தையும் தெரிவித்தான் . ரிசல்ட் எப்ப சார் தெரியும் என்றான் -மாடசாமிஇடம் . ராமசாமியைக்கேட்டால் கிளி ஜோசியம் பார் என்று சொல்லி கிண்டல் பண்ணுவார் என்று பயம். இதற்கிடையில் மா சா இன்டர்வ்யூ ரூமில் போய் ரிசல்ட் 10-14 நாளில் ரிஜிஸ்தர் தபாலில் வீட்டுக்கு வரும் என்று தெரிந்து வந்து ரூமில் தெரிவித்தார்.

உடனே ராமசாமி டேய் கஸ்தூரிரெங்கா, நீ அலமாரியபூட்டிடு , வெந்நீர் அடுப்புல எதுவும் செய்ய வேணாம் னு அம்மாக்கு சொல்லிடு. லெட்டரை எடுத்து வெந்நீர் அடுப்பில போட்டுறப்போரா -கவனம் என்றார். 

மாடசாமி ஐடியா சொன்னார் “எனக்கு ஒரு ரயில்வே லெட்டர் வரும் அதை யார் கையிலும் தராதீங்க னு உங்க போஸ்ட்மேன் கைல ஒரு 10/- ரூவாயைதள்ளி வைங்க , நீ பாத்ரூம்ல இருந்த கூட தேடி உன் கைலயே குடுத்துடுவாங்க . பிழைக்கற வழிய தெரிஞ்சுக்குங்கப்பா அலமாரியப்பூட்டறேன் அடுப்பை ஓடைக்கறேன்னுக்கிட்டு இருக்கீங்க . லெட்டர் வந்தப்புறம் இன்னொரு 5/- ரூவாயை தந்துட்டா உனக்கு தெரியாம எந்த லெட் டரும் எப்பவுமே போகாது.

சரி எல்லாம் முடிஞ்சாச்சுல்ல இனிமே எல்லாரும் பிரீ தானே Mylapore Woodlands  . போலாமா என்றார் மாசா . கஸ்தூரி நடுங்கினான் "உட்லண்ட்ஸா" என்று அவனுக்கு பயம் அது நான்வெஜிடேரியன் ஹோட்டலோ என்று. . முதன் முறையாக மாடசாமிக்கு கோபம் வந்தது எவனாவது NV ஹோட்டல மைலாப்பூர் ல வெப்பானா ; நாங்க NV சாப்பிடறதில்லை னு உனக்கு தெரியாதா ; அதுவும் ராமசாமியை அப்பிடி எல்லாம் கூட்டிக்கிட்டு போனா அதைவிட பெரிய பாவமே கிடையாது வா போவோம்.

ஆஸ்த்தான ஆட்டோவில் மைலாப்பூர் உட்லண்ட்ஸ் அடைந்தனர் மணி. 1.05. சார் 7 மினிட்ஸ் வெயிட்டிங் டைம் என்றார் ரமேஷ் பட் . மெல்லிய ஒளியில் அமைதியான சூழலில் உடுப்பி வகை சமையல் ,காலிஃளவர் மிளகு பொரியல்  காரம் மசாலா,எல்லாம் அளவாக பூண்டு அறவே இல்லை. நளினமான சாம்பார், அன்னாசி ரச ம்  அற்புதமான பாயசம் ஜாதிக்காய் ஊறுகாய் -சோறே சொர்க்கம் என்பது சாலப்பொருந்தும் . சிறப்பான விருந்தோம்பல் இப்போதும் ராமசாமி பணம் செலுத்தினார். மீண்டும் 2.20 க்கு ரூம் திரும்பினார் ஆட்டோவில்.    எழும்பூ ரி ல் அமைதி. [வைகை போய் விட்டிருந்தது 4-15 வரை சந்தடி இருக்காது ] தூங்கலாம் என்றார் மாடசாமி . நல்ல உறக்கம் 4.00 மணிக்கு மா சா மெல்ல எங்கோ போனார் . இன்டர்வ்யூ முடிந்து அதிகாரிகள் கிளம்பிப்போய் விட்டனர். மாலை தேனீர் விருந்திற்கு வைத்திருந்த வறுத்த முந்திரியை மிச்சம் 15 இல் 6  பாக்கெட் எடுத்து கொண்டு ரூம் திரும்பினார் மா  சா . இந்தாங்க என்று தலைக்கு 2 பாக்கட் தின்றுவிட்டு வசந்த பவனில் புது டிகாக்ஷன் காபி -இது மாசா வின் செலவில்   

7.00 வரை மெரினா பீச்சில் சுகமான காற்று . 7.30 க்கு ரூம் திரும்பினர் வயிறு full லா இருக்கு ஒன்னும் சாப்பிட வேண்டாம் என்றனர். சரி 10. மணிக்கு பழம் பால் சாப்பிடுவோம் . 9.30 மணிக்கு மாடசாமி டூட்டி சார்ட் பெற்றுக்கொண்டார். 10.20 க்கு பால் பழம் சாப்பிட்டு வண்டி ஏறினர் பக்கத்து கோச்சில் 2 பெர்த் பிடித்து இவர்களை உறங்க ஏற்பாடு செய்தார் மாடசாமி.  இரவு பயணம் இனிதே முடிந்து ஸ்ரீரங்கத்தில் இறங்கி ராசா /க ரெ விடை பெற்று அனைவரும் வீடு திரும்பினர்.

அன்பன்  ராமன்

PHOTOGRAPHY-corollary 3

 PHOTOGRAPHY

 A COROLLARY – 3 TO PHOTO PRINTING

Though appropriate negative and paper grade can bring off the best desirable results, no print emerges without the dark room technicians’ effort which is one of intervention for regulating the ‘play of light ‘ over the sensitive face of the photo paper. But for such elegant interventions, the products would be less than impressive , in that the final image would be poor in details , because a certain volume and duration of light action together determine ‘image density necessary to reveal details to the right extent. If the image fails to appeal, the very purpose of photo sessions would be defeated and be just irrelevant . So, persons working in back ofice of studios/ printing houses are indeed masters of their craft. Ironically or curiously, we hear of tea masters, Dosa masters , parattaa masters and a few others dedicated to a specific stuff. In all my life of intimacy with photography spanning over 48 years as of now, nowhere have I ever been introduced to any dark room master , though they were merely called “Printers”.

 In my reckoning, all of them were very adept with dark room techniques and as such were GLORIOUS UNSUNG HEROS Some of them in Madurai were Mr. David Christopher [Photo Sylvia], Mr. Kandasamy [Bharath photo emporium], Mr. Lakshmanan [Asoka photo studio], Mr. Gopu [Gopu Studio], Mr. Manian [British Camera stores], Mr. Ramamoorthy [Jupiter studios], Mr. Raju [Athavan colour lab], Mr. Velu [JVC colour lab]. All the persons named here were working by Manual mode. So, I do not speak of persons in Automated labs. [Personally, I felt the need to recall names , more as my affection and respect to their skills –absolutely commendable.

Two strategies were employed for making ‘the best print’ from a negative. The purpose of the strategy is to provide optimum light to varied image densities , so as to get ‘a balanced’ print These  include a] DODGING and b] BURNING IN

DODGING :  As the name goes, the technician intervenes in the path of light reaching the photo paper by a finger or palm or fist or by thick opaque card board just enough to ‘dodge through ‘the light beam to contain the intensity / time of ineraction with papoer to ensure balanced play of light on a paper.  The intervening object for Dodging  is NOT HELD STATIC; instead it is wobbled to prevent sharp lines of segregation between the dodged and the open zones in a photo. Seeing the density differences across a print area, the technician quickly decides ‘where to dodge’, ‘how ‘and for ‘how long’.

BURNING IN : Means,  more time of action for light is permitted on areas which have rich image density and would not ‘print’ unless more time of light play is permitted. The worker recognizes such ‘dark areas’ on the negative and chooses to ‘burn in ‘ by allowing light to fall for longer time and the rest of the picture area is shielded from longer play of light. By closing the fist, the technician forms a pipe-like canal ; he uses the fist to let in proper volume of light by relaxing or contracting the fist suitably. At times, more areas may require burning in and technicians make the best judgement of exposure duration by sheer familiarity from experience. Stated in simple terms, human skill mattered the most in traditional photography.

K. Raman

 

 

Monday, April 10, 2023

RENGAA RENGAA -12

RENGAA RENGAA -12

ரெங்கா ரெங்கா – 12

ஞாயிறு காலை 5. 40 க்கு குளித்து விட்டு பஸ்ஸில் மூவரும் அடையார் பத்மநாபசுவாமி தரிசிக்க கிளம்பினார். 6.30 க்கு, அடையார் ஜங்க்ஷனில் பரமேஸ்வர ஐயர் தள்ளு வண்டியில் காபி வியாபாரம்.

மாட சாமி முகம் கண்டதும் இப்பல்லாம் வரதே இல்ல மறந்துட்டேள் என்றார் பரமேஸ்வர ஐயர் . அற்புதமான காபி சுடச்சுட கள்ளிச்சொட்டு காபி வகை , மூவரும் மெய் மறந்து காபி அருந்தினர் 3 X  12 = 36 ரூபாய் தாங்கோ என்றார் ஐயர்.

ராமசாமி “டேய் இன்னொரு காபி சாப்புடுவோம் டா” என்றார். சரி என்றார் மாடசாமி . ஆனால் இரண்டாவது காபியை ராமசாமி வாங்கித்தந்தார்.

 மாசா " சாமி காலைல டிபன் எங்க நல்லா இருக்கும் என்றார். இதென்ன கேள்வி? நானே சுந்தராம்பாள் மெஸ் னு வெச்சுருக்கேனே -நல்ல குவாலிட்டிக்கு நான் பொறுப்பு. கடை பத்மநாப ஸ்வாமி கோயில் பின் தெருவுல இருக்கு . 7. 30 க்கு ஆரம்பம் , காபி கடை ஆனதும் நானும் அங்க வந்துடுவேன் கண்டிப்பா வாங்கோ என்றார் பரமேஸ்வர ஐயர் [ இது தாண்டா கும்பிடப்போன தெய்வம் குறு க்க வந்ததுங்கறது என்றார் ராமசாமி ]

திருவனந்தபுரம் போலவே மூன்று வாசல் , நீண்ட நெடும் மூர்த்தி பத்மநாபன் . மனம் நிறைந்த சேவை . ராமசாமிக்கு கோபம் கொப்பளித்தது "கோயிலுக்கு அரை ட்ராயர் மாட்டிக்கிட்டு சாக்கடை அள்றவன் மாதிரி வாரான் கேட்டா அடையார்லயே நாங்க 4 தலை முறையா இருக்கோம்பான் -தரித்திரப்பயலுக" என்று கொதித்தார் ராமசாமி . "சென்னையே ஒரு அரை ட்ராயர் பட்டணம் டா "என்றார் மாடசாமி

நல்ல சேவைக்குப்பின் ஐயர் மெஸ்சிலும் சேவை   [இடியாப்பம் + தேங்காய்ப்பால் +ஏலக்காய் ] தேவாம்ருதமாக ருசித்தனர். மாடசாமி இப்போது பெரும் தலைவன் போல் தெரிந்தார் நண்பர்களுக்கு. டேஸ்ட் பிடிச்சிருக்கா என்றார் ஐயர். பிடிச்சுருக்காவா எங்களுக்கு சேவை மேல பைத்தியம் பிடிச்சிருக்கு என்றார் ராமசாமி . ஐயர் மகிழ்ந்தார்.

சாமி அப்ப நாங்க கிளம்பறோம் என்றார் மாடசாமி ; நல்லது எப்பெல்லாம் முடியறதோ வாங்கோ, உங்கள மாதிரி பழைய கஸ்டமர்கள் இருந்தா எங்களுக்கும் வியாபாரத்துக்கும் நல்லது என்று கை கூப்பி விடை கொடுத்தார் பரமேஸ்வர ஐயர்.   வா போலாம் என்று கிளம்ப கஸ்தூரி ரெங்கனுக்கு ஒரு சிறிய சபலம் . சார் இங்கேயிருந்து அண்ணா நகர் கிட்டக்கயா என்றான் மாடசாமியிடம். மாடசாமி சொன்னார்   ரா. சாவிடம் டேய் உச்சி இவன் என்ன கேக்கறான் பாத்தியா அதுக்குத்தான் நீயும் வாடா னு ஒன்னை இழுத்துக்கிட்டு வந்தேன் -இப்பிடி ஏடா கூடமா எதையாவது பண்ணிப்பிடுவான்னு தான்என்றார் மாடசாமி  .

 ராமசாமிக்கு பளிச் என்று புரிந்துவிட்டது. காலை ஒடைச்சுடுவேன் நேர இன்டெர்வியூ , ரூம், எங்களோட தான் நீ இருக்கணும், ஓர்படி ஒண்ண றைப்படினு  எங்கயாவது கிளம்பின ட்ரெய் ன் லே ர் ந்து தள்ளி விட்டுருவேன் . எத்தனை தடவ சொல்லிருக்கேன் சுய மரியாதையை காப்பாத்திக்கோ னு. போன மாசம் ஸ்ரீரங்கம் வந்தாங்களே  உங்கள எட்டிப்பாத்தானுகளா , பூரா அயோக்கியக்கூட்டம் , மச்சினி குச்சினி னு அலையாத , நல்ல பொண்கள் தானா மாட்டும் அவசரப்படாதே என்றார் ராமசாமி . கஸ்தூரி ரெங்கன் வெலவெலத்துப்போனான் .

போன மாசம் வந்தார்களா -சீரங்கத்துக்கா என்றான் க ரெ .

ராமசாமி சொன்னார் ஒரூ 40 நாள் முன்னால உங்க அப்பா வழியில ஒரு பூணல் அம்மாமண்டபம் கல்யாண மண்டபத்துல நடந்தது ஒனக்கு தெரியாது . 2 நாள் இருந்தாங்க ஒங்கள திரும்பி கூட பாக்கல.    நாங்க லேசா அசந்தா .    நீ,   அண்ணா நகர்னு ஆரம்பிக்கற . இன்னொரு தரம் இதப்பாத்தேன் ஒன்ன  நகர முடியாம காலை ஒடச்சுடுவேன் -நிச்சயம் செய்வேண்டா என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொடரும் அன்பன்  ராமன் 

Sunday, April 9, 2023

A COROLLARY TO PHOTOGRAPHY -2

  A COROLLARY TO PHOTOGRAPHY -2

Photo papers

These have a genuine white base overwhich a thin uniform silver halide layer is machine coated and either surface is smoothened or left under matt pressure to cause a matty presentation. The glossy ones are thin while the matty papers are in double thickness. The glossy ones require ‘GLAZING’ BY LAYING THEM OVER A POLISHED METAL OR GREASE-FREE GLASS SHEET. Papers of matty texture lend themselves admirabvly well for ‘fine pencil work’ or grey layings to conceal blemishes consequent to dust settling over negatives before enlarging. Technically the thin glossy papers are categoeized under number 1 and matty ones under 119. These numbers do not imply quality. It is a code adopted by M/S  AGFA INDIA for trading using the code to indicate the paper version needed. Besides, further coding helps to pin point the printing ability of papers of either version by prefix BN, BS, BW, BH , BEH SUFFIXED by 1 OR 119. Thus the item could be BN1/ BN119, BS 1 / BS 119 , BW 1/ BW 119 BH1 / BH 119 OR BEH1 / BEH 119. etc 

WHERE B stands for “BROVIRA “ N=Normal, S=Special, W= Heavy, H= Hard , EH= Extra Hard and these terms relate to the compatibility of paper to different categories of negatives based on their image density due to exposure in camera by light –natural or flash.  Brovira is the product of Agfa company , India for photo  printing paper

 N=Normal refers to the printing quality of the negative and it signifies a properly balanced negative with high lights , shadows and mid-tones well recorded and the paper to suit such negatives goes by the name Normal [BN 1 SINGLE WEIGHT] OR BN119 [DOUBLE WEIGHT]

W= Heavy MEANS THE image density is far higher than normal and calls for a more sensitive paper,as the negative is less transparent and may need more time to print.BW1 SW/BW119 DW

 S=Special MEANS the image is neither normal nor heavy , density is intermediate and thus SPECIAL . As such there is nothing special about the negative or itscorresponding paper grade BS1 SW/BS119 DW

H= Hard MEANS the image is faint and the details are unlikely to print except on  LOW SENSITIVITY PAPER called  HARD GRADE BH1 SW/BH/119.While far more weaker negatives require paper of Extra hard version EH – EH1 SW/ EH119 DW.

All these paper versions are meant to help printing in quick time by appropriate matching of papergrades to the relevant negative category. Even the experts cannot make out papergrade by mere physical examination.

An Indian venture in photo paper manufacture has had a glorious presence in the name of ‘LIPI’ paper manufactured at Podhanur near Coimbatore by 1960s and did have good quality and acceptancefor many years despite stiff competition from multinationals. Somehow in India M/S AGFA had a pan-national presence till 2005 or 2008

K.Raman

MAN PROPOSES………

  MAN PROPOSES……… மனிதன் நினைக்கிறான்……. .... Man proposes, God disposes     என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. உண்மையிலேயே பெரும் பொருள்பொதிந...