P MADHAVAN [DIRECTOR]
பி மாதவன் -இயக்குனர்
சென்னையை அடுத்த
வாலாஜாபேட்டை
பூர்விகம்
.அந்த
நாளிலே
பட்டதாரி
. காலை
ஆர்வம்
உந்த
நடிக்க
வந்து
, மெல்லிய
உடல்
கொண்ட
இவர்
டி
ஆர்
ரகுநாத்திடம்
உதவியாளர்
ஆகி
பின்னர்
ஸ்ரீதரிடம்
உதவியாளர்.நெஞ்சில்
ஓர்
ஆலயம்
படத்தில்
"It is a fairly advanced case " என்று ஆலோசனைவழங்கும் நெடிய உருவில்
தோன்றினாரே
அவர்
தான்
திரு
மாதவன்.
கதை
சொல்லுவதில்
மாபெரும்
திறமையாளர்
என்று
அறியப்பட்டவர்.
இவரின்
மறைவு
[2003] ஸ்ரீதரை
வெகுவாக
உலுக்கியதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.
அனால்
1970களுக்கு
முன்னரே
மாதவன்
தனியே
இயங்கினர்
என்று
நாம்
அறிவோம்
. 1962 -மணி
ஓசை
தான்
அவர்
தந்த
முதல்
படம்
1 ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவை ப்பாரு -மணியோசை
-1962 கண்ணதாசன் , வி-ரா எல் ஆர் ஈஸ்வரி
உடல் குறையுடன் வாழும் மானஸ்தனை குழந்தை நட்பு பாராட்டும் கார்ச்சி ஆட்டுக்குட்டியாய் “ மே மே” என்று அவ்வப்போது சதன் அலற பாடல் வெகு யதார்த்தம் காட்சியும் கூடத்தான். பாடல் இணைப்பு இதோ
2 தேவன் கோயில்
மணி
ஓசை
-கண்ணதாசன்
வி-
ரா,
சீர்காழி
கோவிந்தராஜன்
. என்பார்வையில்
'கண்ணன்
வந்தான்
அங்கே
கண்ணன்
வந்தான்
" பாட
லு
க்கு
முன்னோடி
என்று
சொல்லும்
அளவிற்கு
உணர்ச்சிக்குவியல்
இது.
பாடலின்முகப்பிலும் இறுதியிலும் வரும்
மணி
ஓசை
பல
மணிகளிலி
ருந்து
கிளம்பினாலும்
ஒரு
சோகத்தை
கிளறும்
திறமையுடன்
வெகுவாக
நம்மை
அசைப்பது
இசையின்
வலிமைக்கு சான்று. இந்த
மணி
குறித்த சுவாரசியமானசம்பவம் ஒன்று ---.ஒருநாள்
விளக்குகிறேன்
பாடல்
மொத்தத்தில்
வாழ்வில்
பிடிப்பு
இழந்தோர்க்கு
ஒரு
அரு
மருந்து
கேட்டு
உணர்வீர்
https://www.google.com/search?q=devan+koil+mani+osai+video+song+download&newwindow=1&sca_esv=595014638&sxsrf=AM9HkKmPHlgfTiUHvzQfJ5TnifzRpmQi9w%3A1
தேவன்
கோயில்
மணி
ஓசை
3 அன்னை இல்லம் 1963 -மடி மீது தலை வைத்து கண்ணதாசன் -கே வி மகாதேவன் -டி எம் எஸ் , பி எஸ்
நெருக்கமான காதலின் நுணுக்கமான உணர்வுகள் சொல்லில் தெறித்த
விந்தை. சிவாஜி தேவிகா முக பாவங்களை கூர்ந்து பார்த்தால் புரியும் திரை நடி ப்பு எவ்வளவு
ஏழ்மைப்பட்டுள்ளது என்று. தெள்ளத்தெளிவாக ஒளிப்பதிவு [பி என் சுந்தரம்] கிறங்க வைக்கும்
ஒலியின் நேர்த்தி [டி எஸ் ரெங்கசாமி] இயக்கம் மாதவன்
4எங்க ஊர்
ராஜா
-'பரமேஸ்வரி
ராஜேஸ்வரி'கண்ணதாசன்
விஸ்வநாதன்
டி
எம்
எஸ்
பி
சுசீலா
ஒரு
கிண்டல்
வகை
காதல்
பாடல்
1971-72 சற்றே மாறுபட்ட
காட்சி
அமைப்பில்
பார்த்து
ரசிக்க
5 ஞான ஒளி
- 'தேவனே
என்னை
ப்பாருங்கள்
' கண்ணதாசன்
எம்
எஸ்
வி
- டி
எம்
எஸ்
ஒரு கம்பீர
பாடல்
சொல்லில்
நடிப்பில்
இசையில்
இயக்கத்தில்
மற்றும்
ஒளிப்பதிவில்
என
அசத்திய
பாடல்.
இவை
இனி
சரித்திர
சான்றுகள்
என்பதே
இன்றைய
நிலை
6 https://www.youtube.com/watch?v=ym7FiNeBIIE devane alari about msv
கெளரவம்
மீண்டும் அதே அசுரர் கூட்டம் வழங்கிய வை
இவற்றை விளக்க
எனக்கு
திறன்
இல்லை
. கேட்டு
ரசிப்பீர்
7 https://www.google.com/search?q=kanna+neeyum+naanuma+song+download&newwindow=1&sca_esv=5950265717&sxsrf=AM9HkKlvsLW2SKu6PE6JoRUuGTfqDbkPsg%
palootti valarththa kili [7]
https://www.youtube.com/watch?v=QgfNoC1qqto
neeyum naanumaa [8]
மாதவன் வழங்கிய
பலவற்றில்
சில
இவை
நன்றி
அன்பன் ராமன்
Director Madhavan earned a good name.
ReplyDeleteThe song Devankoil maniosai is a song fit only for Seergazhi