Monday, March 18, 2024

NO COST ENTERTAINMENT-6

 NO COST ENTERTAINMENT-6

பத்து பரமேஷ்-6

சென்ற பதிவில் ...

கொறச்சு காருண்யம் இட்டாலு மதி ;அது கொண்டாணு ஈ பிரார்த்தன என்று கீழே இருந்தபடியே கை கூப்பினார் பரமேஸ்வரன்;

அவாள் ஞானம் இல்லாத்த பெண்குட்டிகள். லோக சௌகர்யம் மாத்ரம் அறிஞ்ஞட்டு  ஒரு கல்பனா லோகத்தில் ஜீவிதஞ்செய்யுன்ன ஸ்தீரிகள். மனுஷ்யன் ரிட்டயர் ஆயிட்டுள்ளு ; சாம்பாத்யம்  இல்லாத்தவன் ஒரு பிக்ஷா கிட்டியாலு ஜீவிக்கும் இல்லெங்கில் உபவாசிச்சு மரிக்கும் ஒரு பட்டி ஜீவனம்

இதாணு நம்மொட இன்னத்த யோக்கியதாம்க்ஷம் .இது போலொரு புத்தியாணு ஈ அம்மே மார்ன்ட ஜஜ்மெண்டு . அதுகொண்டாணு இத்தர ஒரு டோமிநஷன்.  

போகட்டு சாரே ரக்ஷிக்கானுள்ள சகாயம் இல்லாத்த அம்மே மார் ன , ஞங்கள் பொறத்தாக்கியாலு [வெளியே அனுப்பினால்] எவடே போகும்? நிங்ஙள் மோளு [மகள்] ஷில்லாங்குலு அல்லே ,அத்தர தூர தேசம் போகானுள்ள தைர்யம்/ ஆரோக்கியம் ண்டா மாமிக்கு? , கொறச்சு நோக்கு [ருத்ரம் வேண்டே]        

பெண் ணுகள் ஏகதேசம் ஒன்னு போல் கார்யங்ஙள் செய்யுன்னு , இதுபோல் கோப்பி இல்லா , ச்சோறு இல்லா என்னு பரயுன்னது , இவன் கோபியும் ச்சோறும் தன்னால் பட்டி போல [நாய்போல] இவடதன்னே இரிக்கும் னு ஒரு தெற்று [தவறு] செய்யுன்னு. ஒரு க்ஷணம் ஈ ஆளு இல்லெங்கில் நம்மோடே ஜீவிதம் வல்லிய கஷ்டமாணு னுள்ளது அறியில்லா ஈ பெண்ணுகள்.

தயா ஸ்வரூபம் கொண்டு க்ஷமிக்கு சாரே என்று காலை விடாமல் பிரார்த்தனை செய்தார்  . பரமேஸ்வரன்…..  . உமக்கு தெரியாது இவ பண்ற அட்டூழியம் இவளை இத்துணை நாள் விட்டதே தப்பு, உமக்கு இந்த காபி சக்கரை தொல்லை இல்ல அதுனால பேசறேர்  என்றார் பத்து .

பரமேஷ் பேசினார். எனிக்கு ஓரொரு நாளும் கோபி, டிபின், ச்சோறு ஏதும் ஸ்திரமில்லை. அது கொண்டு இப்பொழு ஞான் வீட்டிலு சமைச்சால் வெறும் சோறு மாத்ரம்,, பின்ன மோர் ஊறுகாய் இதே , இத்ரயே..

ராஜம் ஆயாலும் ஆரெங்கிலும் இதே டைலி-- .இதாணு எண்டே வைத்தியம். இப்பொழு ராஜம் ஒரு வார்த்த சம்சாரிக்கில்லா , ஏதும் பரஞ்ஞால் இதும் போகும் பின்ன 5, 6 திவசம் உபவாசம் . இப்பொழு ராஜம் அடங்கி முடங்கி இரிக்குன்னு.

ஞானு பெண்ணுகள பொறத்தாக்குல்லா -அது ஜென்ம சாபம் அது வேண்டே பத்மநாபன் -பெரிய மனசு பண்ணுங்கோ என்று பேசி பத்துவை யோசிக்க வைத்தார். அம்புஜம் பிழைத்தாள் . பரமேஸ்வரன் பிரான்தனா? [பைத்தியக்காரனா?] சொல்பவர்கள்/ சொன்னவர்கள் தான்   பைத்தியங்கள்.

. லங்கணம் பரம ஒளஷதம் சரியான வேத வாக்கு.

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. பட்டி பரமேஸ்வரனுக்கு பழைய சோறும் ஊறுகாயும் மதியல்லோ

    ReplyDelete
  2. பரமேஸ்வரன் மிக அருமையாக வாழ்க்கையின் யதார்த்தத்தை பக்குவமாக சொல்லி பத்மநாபன் மனதை சாந்தப்படுத்தி யோசிக்க வைத்தது மிகவும் பாராட்டத்தக்க செயல்.

    ReplyDelete

OUR POSITION

  OUR POSITION நமது நிலை ஆம் இந்தியா குறித்த சில தகவல்கள் அதிர்ச்சியூட்டுவன . ஒரு புறம் நமது வளர்ச்சி அசுர வேகத்தில்   போய்...