A CHILD
PRODIGY – THAVIL PLAYER Ranjith vinaayak- 02 Jan12 ’26
குழந்தை
கலைஞன்
ரஞ்சித்-
02
சென்ற
பதிவில்
சிறுவன்
ரஞ்சித்
தவில்
வாசிப்பில்
பலபடி
நிலைகளை
வேகமாக
கடந்து
முன்னேறி
ஒரு
வித்துவான்
நிலை
நோக்கி
பயணிப்பதை
நம்மால்
உணர
முடிகிறது
என்று
பார்த்தோம்.
இப்படி
இவன்
முன்னேறி
இப்போது
'பெரிசு'
களுடன்
வாசிப்பதிலும்
தனி
முத்திரை
பதித்து
வருகிறான்.
ஒவ்வொரு
முக்கிய
நிகழ்விலும்
அவனுக்கு
ஒரு
ரசிகர்
வட்டம்
அமைவதும்,
விரிவடைவதுமாக
ரஞ்சித்
இப்போது
பேசு
பொருளாக
தென்னி
ந்தியாவில் வளர்ந்து கொண்டு வருகிறான்.
இறைஅருள் அவனுக்கு அமையட்டும்.அவனது செயல் திறனை உணர்த்தும் விதமாக 3 இணைப்புகள் கீழே தந்துள்ளேன். கண்டு கேட்டு மகிழுங்கள்
https://www.youtube.com/watch?v=tmYBCU39G-Y&list=RDtmYBCU39G-Y&start_radio=1 RANJITH ON STAGE PROGRAMME
https://www.youtube.com/watch?v=WGKWnBa6zFQ&list=RD-lM_35cYrtY&index=2
stage
https://www.youtube.com/watch?v=WGKWnBa6zFQ&list=RDtmYBCU39G-Y&index=3 STAGE
நன்றி
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment