Tuesday, July 7, 2026

O K

 O K                                       

கா

இது என்ன கா  என்று தோன்றினால், இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என புரிந்து கொள்வீர் . கடந்த சில மாதங்களாக இங்கே உள்ளூர் கொந்தளிப்பு பரவலாக வலுப்பெற்று வருகிறதென்பதை பல தகவல்கள் மூலம் அறியலாம்.. அதன் ஒரு அடையாளம் இங்கே பாக் அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி உங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க வழி  செய்கிறோம்  என்று ஆசை வார்த்தை பேசியபோது அட போங்கய்யா உங்கள் தேர்தல் வேண்டாம் , எங்களுக்கு நீங்களே வேண்டாம் நாங்கள் உங்கள் தலைமையை ஏற்க விரும்பவில்லை. மாறாக இந்தியாவுடன் இணையவே விரும்புகிறோம் என்று அதிர்ச்சி வைத்தியம் செய்தனர் பொது மக்கள். பாக். போர் வீரர்களுக்கு முன்போல் ஆதரவோ ஒத்துழைப்போ இப்போது   கா மக்களிடம் கிடைப்பதில்லை .                         போதா க்குறைக்கு , ஆப்கன் பகுதியில் பாக் அதிகாரம் செல்லுபடி ஆகவில்லை மேலும் பாக் ராணுவம் அடித்து துவைத்து துரத்தப்படுவதாக பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சரி ஆப்கன் சூழல் வேறு, ஆனால்   கா வில் என்ன ஆயிற்று.? ஆம் அது தான் முறையான மன மாற்றம் .

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து விக்கிக்கொள்ளப்பட்டவுடன் சுதந்திரம் சுயமரியாதை பறி போயிற்று ஐயோ காஷ்மீருக்கு எந்த நிதியும் கிடைக்காது என்றெல்லாம் திட்டமிட்டு கூக்குரல் எழுப்பியவர்கள் இப்போது பேச்சு மூச்சு இன்றி முடக்குவது ஏன்

அது தான் காஷ்மீர் புதிதாக கண்ட வளர்ச்சிப்பாதை. அரசு நல்ல திட்டங்களை செயல் படுத்தி, ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்தி காஷ்மீரின் சுற்றுலா இப்போது பெரிதும் மேம்பட்டுவாகன ஓட்டிகள், வியாபாரிகள், ஓட்டல் துறையினர் என பன்முக பொருளாதாரம் விரிவடைந்து காஷ்மீர் மக்கள் இப்போது இந்தியா முன்னெடுத்த நடவடிக்கைகளின் நற்பயன்களை நேரடியாக பெற்று பெரும் தன்னிறைவு மற்றும் அச்சமில்லா வாழ்வுதனை கண்கூடாக அடைந்துள்ளனர்.  

இதை அறிந்த கா பகுதி மக்கள் இந்தியா நல்ல திட்டங்களை வகுத்து முன்னேற்றம் அடைய உதவுகிறது அனால் நமது பகுதி தீவிரவாதம் பிரச்சாரம் இவற்றால் முடங்கிக்கிடக்கிறதே என்பதை உணர்ந்து அதன் மூலம் விழிப்படைந்து இந்தியாவின் பக்கம் இருப்பதே நம் நன்மைக்கு உகந்தது என்று பரவலாக உள்ளூர் குழப்பம் அதிகரித்து விட்டது. இதை உணர்ந்த தலைவர்களும் இந்தியாவுடன் இணைவதை பெரிதும் விரும்புகிறார்கள், பொருளாதார ஏற்றம் எவ்வளவு தேவை என்பதை காஷ்மீர் உணர்த்திவிட்டது அதனால் முன்பு போல் மதம் என்ற குறியீட்டைப்பேசிக்கொண்டிருந்தால் ஆவது என்ன என்று சிந்திக்க வைத்துவிட்டது. து பற்றி 3 விடியோக்கள்  maj. Madhan kumar,பாலகுமார் சோமு பத்ரி ஆகிய] மூவரின் தனித்தனி விடியோக்கள் இணைத்துள்ளேன் நன்கு விரிவாக புரிந்துகொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=_tbXV5C0838 maj. Madhan kumar

https://www.youtube.com/watch?v=KwbD0SWTzhU BK SOMU

https://www.youtube.com/watch?v=zwFcJekadEA Badhri

நன்றி

அன்பன்

நன்றி

அன்பன்

2 comments:

  1. வாங்கடா நம்ம வழிக்கு

    ReplyDelete
  2. "ஆக்கிரமிப்பு காஷ்மீர்" இந்திய நட்புடன் கூடிய தனி நாடாகவோ அல்லது நம்முடன் இணைந்து ஒன்றிணைந்த காக்ஷ்மீராகவோ மாறினால் இந்தியாவின் Safety and Security மேலும் வலுவடையும். பல முக்கிய கேந்திரங்கள் அப்பகுதியில் அமைந்துள்ளன. பாக் - சீன தொடர்பு, பாதை பாதிக்கப்படும். பாகிஸ்தானின் நீர்வளம் மேலும் மோசமடையும்
    There were some descenting comments to BKS' post that there is a possibility that India may take over POK.
    The first video is that of MMK.

    ReplyDelete

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...